Daily Archives: May 6, 2020

அதிரடியாக சம்பளத்தைக் குறைத்த விஜய் ஆண்டனி

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தனது நடிப்பு மற்றும் இசையால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருக்கிறார். அவரது படங்கள் எப்போதுமே ரசிகர்களை கவரும் வகையில் அமையும். “கொலைகாரன்” படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மூன்று படங்களில் பணியாற்றி வருகிறார். விஜய் ஆண்டனிக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவரின் “பிச்சைக்காரன்” திரைப்படம் தொலைக்காட்சி வெளியீட்டிலும் பெரிய சாதனை படைத்தது. தற்போது FEFSI சிவா அவர்களின் தயாரிப்பில் “தமிழரசன்” என்ற படத்தில் நடித்து முடித்தார். தற்போது அம்மா கிரியேஷன்ஸ் T.…

வெளிநாடு வாழ் தமிழர்களை மீட்க 11 விமானங்கள் தயார்

கொரோனா பாதிப்பு, முடக்கம் காரணமாக வெளிநாடுகளில் முடங்கியுள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு மே 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை, 64 விமானங்கள், 3 கப்பற்படை கப்பல்கள் உள்ளிட்டவைகளை அனுப்ப உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், விமானத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதல்கட்டமாக அபுதாபியில் தவித்து வரும் கேரளாவை சேர்ந்த 209 பேர் கொச்சி அழைத்து வரப்பட உள்ளனர். அடுத்த விமானம் மூலம் 200…

கருப்பு அரிசி, களிமண் பொம்மைகள், கடலை மிட்டாய், குங்குமப்பூ – ஜி.ஐ. பட்டியலில் இடம் பெற்றவைகள் இவை தான்!

ஒரு ஊர் அல்லது நகரத்தில் தயாரிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட, புகழ்பெற்ற, பொருளுக்கு வழங்கப்படுவது தான் இந்திய புவிசார் குறியீடு. இந்த புவிசார் குறியீடு வழங்குவதன் மூலம் உள்நாட்டில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான மதிப்பும், அந்த பொருட்களை உருவாக்குபவர்களுக்கு வர்த்த ரீதியிலான லாபமும் கிடைக்க வழி வகை செய்வது இந்த ஜியோகிராஃபிகல் இண்டிகேசன் ஆகும். இந்த பொருளை வேறொரு இடத்தில் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பாரம்பரிய உற்பத்தியாளர்களின்…

மதுக்கடை பாதுகாப்பில் காவல்துறையை ஈடுபடுத்த முடியாது; மே 17 வரை மதுக்கடைகள் திறக்கப்படாது – பினராயி விஜயன்

தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு மூன்றாம் கட்டத்தில் இந்தியா உள்ளது. சிவப்பும் மண்டலங்கள் அல்லாத பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்ப மத்திய அரசு சில தளர்வுகள் ஏற்படுத்தியது. அதில் மிக முக்கியமானது மதுபான கடைகளை திறக்க அளித்த உத்தரவு தான். மகாராஷ்ட்ரா, டெல்லி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு அங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருப்பதை காண நேர்ந்தது. இதனால் கொரோனா வைரஸ் தீவிரமாக மற்றும் மக்களுக்கும் வருவதற்கு வாய்ப்பினை இது…

மதுக்கடை வரிசையில் பெண்களை பார்த்த நடிகை டுவீட்

கொரோனா பரவலைத் தடுக்க மே 17-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானக் கடையில் பெண்கள் வரிசையில் நிற்பதைப் பார்த்த நடிகை இங்கேயாவது 33 சதவீத இட ஒதுக்கீடு இருக்கே என்று டுவிட் செய்துள்ளார். கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. மத்திய அரசு மே 17-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டித்துள்ளது. இதில் பச்சை மண்டலங்களில் கடைகளை திறக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.…

கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஜூன் இறுதியில் உச்சத்தில் இருக்கும்; ஆய்வில் தகவல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஜூன் இறுதியில் உச்சத்தை தொடலாம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பிற்காக மத்திய அரசு மீண்டும் ஊரடங்கினை மே 17 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதில் நோய் தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டல பகுதிகளில் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. சில நிபந்தனையுடன் அனைத்து மண்டலத் திலும் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட் டுள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள்…

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை இல்லை: நிபந்தனைகளுடன் செயல்பட ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவி அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று நோயின் காரணமாக பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தோற்றலானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் பரவி பல்வேறு மாநிலங்களில் அதன் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மத்திய மாநில அரசுகள் 144 தடை…

1 2 3