Daily Archives: May 23, 2020

சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சலூன், அழகு நிலையங்கள் திறக்க அனுமதி.

தமிழகத்தில் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் சலூன் கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதனால் முடிதிருத்தும் தொழிலை நம்பி இருக்கும் 5 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். எனவே இவர்கள் முதல்வர்களுக்கு கடையை திறக்க அனுமதிக்கும் படி கோரிக்கை வைத்தனர். எனவே, முடிதிருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க…

செல்போன் பயன்படுத்தாமல் எங்கள் கடையில் சாப்பிட்டால் பீட்சா இலவசமாக வழங்குவோம்.

உலகில் மாபெரும் வல்லரசு நாடாக உள்ளது அமெரிக்கா. இந்த நாட்டில் உள்ள பீட்சா நிறுவனம் ஒன்று செல்போன் பயன்படுத்தாமல் எங்கள் கடையில் சாப்பிட்டால் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பீட்சா இலவசமாக வழங்குவோம் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃப்பெரெஸ்னோ நகரில் உள்ளது கரி பிட்ஸா நிறுவனம். இந்த நிறுவனத்தில் பீட்சா சாப்பிட வருபவர்கள் செல்போனை பயன்படுத்தாமல் சாப்பிட்டால் இலவசமாக பீட்சா வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் ,,குழுவாக வந்தால்…அந்தக் குழுவில் நான்கு பேராவதும் செல்போன் பயன்படுத்தாமல்…

ரோஸ் குக்கீஸ் செய்ய

தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 300 கிராம் முட்டை – 2 முட்டை சர்க்கரை – 100 கிராம் ஏலக்காய்ப் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் – 200 மி.லி. செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக் கரு ஊற்றி அடித்துக் கொள்ளவும். பிறகு, மிக்ஸியில் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். அத்துடன், ஏலக்காயத் தூள், தேங்காய் பால் சேர்த்து மீண்டும் கலந்துக் கொள்ளவும். பிறகு, கொஞ்சம்…

வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன?

தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும். வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெய்யில் வதக்கி சாப்பிட மலச்சிக்கல் குறையும். நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து, அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும். வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச்…

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம்

நேற்றில் இருந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6088 அதிகரித்துள்ளது. இதன் மூலம், நோய்த் தாக்குதல் உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,18,447 ஆக உள்ளது. மருத்துவ கவனிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 66,330 ஆக உள்ளது. இதுவரையில் 48,533 பேர் குணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3234 பேர் குணம் பெற்றுள்ளனர். இதன் மூலம், குணம் பெற்றவர்களின் அளவு 40.98 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று, பஞ்சாப் மாநிலத்தில் ஒருவருக்கு மட்டும் கொரோனா வைரஸ்…