Daily Archives: December 4, 2020

விஜய் மல்லையாவின் பிரான்ஸ் நாட்டு சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

விஜய் மல்லையாவுக்குச் சொந்தமாக, பிரான்ஸ் நாட்டில் இருக்கும் 14 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டு வெளியேறி பிரிட்டனில் வசித்து வருகிறார் தொழிலதிபர் விஜய் மல்லையா. இது தொடர்பான விசாரணை, லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில், விஜய் மல்லையா மீது மத்திய அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில், மல்லையாவின் சொத்துக்களை…

கொரோனா தொற்றின் விளைவுகளை பல தசாப்தங்ளுக்கு எதிர்கொள்ள நேரிடும்: ஐ.நா. எச்சரிக்கை

கொரோனா தொற்று நோயினால் உண்டான பின்னடைவுகளை பல தசாப்தங்களுக்கு உலகம் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். தொற்று நோய் குறித்த வியாழக்கிழமை ஐ.நா.பொதுச் சபையின் முதல் அமர்வில் உரையாற்றிய குட்டெரெஸ், கொரோனா வைரஸுக்கு எதிரான விரைவான தடுப்பூசி பரிசோதனைக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியினால் பல ஆண்டுகளாக பல தசாப்தங்களாக நீடிக்கும் கொரோனா சேதத்தை தடுக்க முடியாது என்றும் தீவிர வறுமை அதிகரித்து வருகிறது என்றும்…

சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞனுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

மோகனூர் அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஆரியூர் ஆமைப்பாறை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் அருள்பாண்டியன் (வயது 21). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி நண்பர்கள் உதவியுடன் கடத்தி சென்று திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம்…

ஊழல் இல்லாத நிர்வாகத்தை ரஜினியால் மட்டும் தான் கொடுக்க முடியுமாம்..

ஜனவரியில் அரசியல் கட்சி துவங்க இருப்பதாகவும் அதற்கான தேதியை டிசம்பர் 31ல் அறிவிப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இந்தநிலையில் கட்சி தொடங்கினாலும் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்பதில் நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக இருப்பதாக ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ‘ரஜினியால் மட்டுமே வெளிப்படையான ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்க முடியும். சொன்னதை செய்து காட்டுபவர் ரஜினிகாந்த். 2017ல் அவர் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று சொன்னதைத்தான்…

நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனா இது? படம் உள்ளே

தமிழில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமா அளவில் ரசிக்கப்படும் ஒரு நடிகை தான் ரம்யா கிருஷ்ணன். பாகுபலி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நடிகை ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு திரையுலகின் இயக்குனரும், தயாரிப்பாளருமான கிருஷ்ணா வம்சி என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். அவரின் பெயர் ரித்விக் வம்சி. இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகன் ரித்விக் வம்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ…

சோயாவை எடுத்துக்கொண்டால் என்னவாகும் ?

பொதுவாக புரோட்டீன் அசைவ உணவுகளில் தான் நிரம்பியிருக்கிறது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புரோட்டீன் சத்து கிடைப்பது மிகச் சில உணவுகளிலிருந்து தான் அவற்றில் ஒன்று தான் சோயா. சோயாவில் தயாமின், நியாசின்,போலிக் ஆசிட், ரைபோபிளேவின் போன்றவை அதிகமாக இருக்கின்றன. அதுமட்டுமின்றி கொழுப்பு சத்து அளவில் மிக குறைவாக இருக்கிறது. சோயாவில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு, சோயா பால், சோயா நகெட் போன்றவற்றை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். அதிலும் சிலருக்கும் இது ஆரோக்கியமான உணவா? இதனை அதிகம்…

சருமத்துளைகளை எளிதில் அகற்ற வேண்டுமா? இதைப் படிங்க

சருமத்தை முறையாக பராமரிக்காமல் வந்தால், சருமத்துளைகளில் அழுக்குகள் படிந்து, முகமே பொலிவிழந்து இருக்கும். சரும துளைகள் மூக்கு சுற்றி கன்னங்களை சுற்றி தான் காணப்படுகிறது. இது திறந்திருக்கும் போது மேக் அப் வழியாக இதை மறைப்பது சாத்தியமில்லை. இதை அப்படியே விட்டுவிடுவதும் சருமத்துக்கு நல்லது கிடையாது. இதனால் பருகள் அதிகம் பெருக வாய்ப்புண்டு. எனவே இதனை இயற்கை முறையில் சரி செய்வது சிறந்தது. அந்தவகையில் இயற்கை முறையில் சருமத்துளைகளை மூடுவதற்கான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில்…

1 2 3 4