Daily Archives: January 28, 2021

காஜு கட்லி

தேவையான பொருட்கள் முந்திரி – 1 1/2 கப் தண்ணீர் – 1/2 கப் சர்க்கரை – 3/4 கப் ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி நெய் – 2 தேக்கரண்டி செய்முறை காஜு கட்லி செய்வதற்கு மிக்சியில் முந்திரி பருப்பை சேர்த்து நன்கு தூளாக அரைத்துக்கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சவும் சர்க்கரை தண்ணீருடன் ஏலக்காய் தூள் தூள் சேர்த்து நன்கு காய்ச்சவும் இதில் அரைத்த முந்திரி தூளை…

வேதா நிலையத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் -தமிழக அரசு முறையீடு

ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து தீபக்கும், இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து தீபாவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதி சேஷசாயி முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, ஜெயலலிதா எப்படி வாழ்ந்தார் என்பதை மக்களுக்கு காட்டவும், அவரது நினைவை பாதுகாக்கவும் தான் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படுகிறதே தவிர, வணிக பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்படவில்லை என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக திறக்க…

2020 டிசம்பர் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் லாபமாக ரூ.1,921 கோடி ஈட்டியுள்ளது.

2020 டிசம்பர் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் லாபமாக ரூ.1,921 கோடி ஈட்டியுள்ளது. பிரபல பான்ஸ் பவுடர், லக்ஸ், ரின் உள்ளிட்ட சோப்புக்கள் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் கடந்த டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 டிசம்பர் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் லாபமாக ரூ.1,921 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 19 சதவீதம் அதிகமாகும். 2019 டிசம்பர் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் ரூ.1,616 கோடியை லாபமாக ஈட்டியிருந்தது. இந்துஸ்தான்…

ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழா : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். சென்னை கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல திருவுருவச் சிலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அதே போல. காமராஜர் சாலையில் உள்ள தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ‘ஜெயலலிதா வளாகம்’ என பெயர் சூட்டி திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக அமைச்சர்கள்…