Daily Archives: March 19, 2021

வேர்க்கடலையுடன் சோளம் சேமியா

என்னென்ன தேவை? சோளம் சேமியா – 200 கிராம், உப்பு, எண்ணெய் – தேவைக்கு, மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன், பொடித்த வேர்க்கடலை – 1/4 கப், எலுமிச்சைச்சாறு – சிறிது. தாளிக்க… கடுகு, சீரகம் – தலா 1/2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – 1, கறிவேப்பிலை – 10 இலைகள், எண்ணெய் – 2 டீஸ்பூன். எப்படிச் செய்வது? சுடுநீரில் உப்பு, எண்ணெய் கலந்து சோளம் சேமியாவை…

காங்கிரஸ் என்ன கிழித்தது என்று கேட்ட மோடியை கிழித்து தொங்கவிட்ட திருச்சி வேலுச்சாமி!

*நம்ம நரேந்திர மோடி அவர் அம்மா கருவறையில் உருவாகும் முன்னமே – பாகிஸ்தானை போரில் தோற்கடித்தது இந்தியா! *நரேந்திர மோடி வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டிருந்த சமயத்திலேயே!-உலகிலேயே அருமையானதொரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி, நடைமுறையில் கொண்டு வந்தது இந்தியா! *நரேந்திர மோடி தரையில் தத்தி தத்தி நடக்கும் கட்டத்திலேயே-ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடித்திருந்தது இந்தியா! *நரேந்திர மோடி கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்த காலத்திலேயே-மாபெரும் அணைகளான பக்ரா நங்கல் மற்றும் ரிஹான்ட் அணைகளை கட்டியிருந்தது இந்தியா! உணவுப்…

தமிழகம் வட மாநிலத்தவரின் வேட்டைக்காடாக வேண்டுமா? ஒரே ஒரு உதாரணம்!

கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் எவ்வளவோ கேட்டும் பிரதமர் மோடி கொடுக்காமல் அதானிக்கு விற்ற திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் கட்டணத்தை அதிகரித்துள்ளனர்.. அதிகமாக அல்ல..! முப்பது நிமிடத்திற்கு பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஏழு ரூபாய் அதிகரித்துக் கொண்டிருக்கும்.. உதாரணமாக மூன்று மணி நேரம் விமானம் வர தாமதித்தால் 1237 ரூபாய் மட்டுமே…. அரசாங்க சொத்தை விற்றதன் விளைவு… எந்த முகத்துடன் இவர்கள் வாக்கு கேட்கிறார்கள்.. எனத்தெரியவில்லை..! மேலே சொன்னது அனைத்தும் உண்மை… *மீண்டும் அதிமுக…

தலித் வாக்காளர்களை குறைக்க எல்லையை விட்டுக்கொடுக்கும் ஆதனூர் ஊராட்சி!

பக்கத்து நாடுகளுடன் பிரச்சனையை சுமுகமா தீர்க்க மனசில்லாம எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டு, ராணுவத்துக்கு செலவு செஞ்சுக்கிட்டு இருக்கு இந்தியா. பாகிஸ்தான்கிட்ட ஒரு மாதிரியும், சீனாகிட்ட ஒருமாதிரியும் இந்திய அரசு அணுகுது… அருணாச்சல பிரதேசத்திற்குள் சீனா ஆக்கிரமிப்பை கண்டுக்காம விடுது இந்திய அரசு… ஆனால், பாகிஸ்தான் கிட்ட வம்புச்சண்டை இழுக்குறதும், பாகிஸ்தானை காரணம் காட்டி ஜம்மு காஷ்மீரை கூறுபோடுறதுமா இந்திய அரசு ஏட்டிக்குப் போட்டியா நடந்துக்குது… நாடுகள் இடையே இப்படி என்றால் தேசபக்தி பொங்குது. ஆனால், நாட்டுக்குள்…

மனிதகுல வரலாறு – சிந்து சமவெளி நாகரிகமும், சீன நாகரிகமும்

சிந்து சமவெளி நாகரிகம் ஒரு புதிய நாகரிகம் துவங்கியது. இது வரலாற்று நிபுணர்களால் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப் படுகிறது. ஹரப்பா நாகரிகம் 3 புறம் கடலாலும். 4வது புறம் மலைகளாலும் பாதுகாப்புடன் திகழ்ந்தது. ஹரப்பா நாகரிகத்தைச் சார்ந்த மக்களைப் பற்றியும், அவர்களது கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை பற்றியும் சிறிதளவே தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களது நாகரிகம் கி.மு.2500ல் துவங்கி கி.மு. 1500 வரை அதாவது ஆயிரம் ஆண்டுகாலம் நீடித்திருக்கலாம் என நம்பப் படுகிறது. இந்த நாகரிகம்…

மனிதக் குரங்கின் விண்வெளி பயணம் (ஜனவரி 31, 1961) – History of space exploration

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் முக்கிய திருப்பமாக அமெரிக்க விஞ்ஞானிகள் மனிதக் குரங்கு ஒன்றை விண்வெளிக்கு அனுப்பினர். 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. மெர்குரி என்ற செயற்கைக்கோளை அமெரிக்க விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தினார்கள். அதில் ஹாம் என்று பெயரிடப்பட்ட மனிதக் குரங்கு பயணம் செய்தது. ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூனில் இருந்து 6 மனிதக்குரங்குகள் வரவழைக்கப்பட்டன. அவற்றில் இரண்டு ஆண் குரங்குகளும், நான்கு பெண் குரங்குகளும் இருந்தன. விண்வெளிக்கு அனுப்புவதற்காக இவற்றுக்கு…

எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல; ஆவர் ஓர் விஷ வாயு- முக ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் இன்று திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சை, திருவையாறு, பட்டுக்கோட்டை, பாபநாசம் உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் முக ஸ்டாலின்,விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறார் பழனிசாமி. காவிரி உரிமையை மீட்டுக் கொடுத்தது திமுக. அதைவிடுத்து திமுக , கலைஞர் குறித்து அவதூறாக பேசினால் உங்கள் நாக்கு அழுகி விடும். தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்தவர்…