Daily Archives: April 16, 2021

எல்லாவற்றையும் கடந்து கட்சி நடத்துவது சும்மாவா?

இந்த உலகத்தில் அதிகமாக வசைபாடப்பட்ட ஒரு சமகால தலைவர் உண்டென்றால் அது தலைவர் கலைஞர்தான். தற்போது, தமிழ்நாட்டில் அதிகமாக நக்கல் அடிக்கப்பட்ட தலைவர் மு.க.ஸ்டாலின். உலகத்தில் உள்ள கட்சிகளில் அதிகமாய் திட்டு வாங்கிய கட்சி திமுகதான். பூரா பயலும் திட்டுவான், ஆரியம் போல் என்று பிராமணர்களை குறிக்கும் என்று அந்த வாக்கியங்களை தமிழ் தாய் வாழ்த்து இசைக்கும் போது எடுக்க ஆணையிட்ட போதிலும், பிராமணன் திட்டுவான். 30 பேரை மலையாள மகோரா மேனன் போலீசை விட்டு கொன்னாலும்,…

கலைஞர்னா துள்ளுறதும் ஜெயலலிதான்னா பம்முறதும்தான் வீரமா?

90-களின் பிற்பகுதில காஞ்சிபுரத்துல உள்ள தலித் மக்கள், அங்க பிற சாதி ஆட்களால் பயன்படுத்தபட்டு வந்த பஞ்சமி நிலங்களை மீட்கிறதுக்காக போராட்டம் நடத்துறாங்க. போராட்டத்தின் ஒரு பகுதியா நாலரை ஏக்கர் நிலத்தை மீட்டு, அங்க விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறாங்க தலித் மக்கள். ஆட்சியாளர்கள் உடனே, அந்த மக்களை அடிச்சு விரட்டுறாங்க. இதைக் கண்டிச்சு ஆட்சியர் அலுவலகம் முன்னாடி போராட்டம் நடத்துறாங்க. உடனே போலீஸ் துப்பாக்கி சூடு நடத்துது. அதுல இரண்டு தலித் இளைஞர்கள் பலியாகுறாங்க. துப்பாக்கிச் சூட்டுல…

கக்கன், எம்ஜியார், ஜெயலலிதா நடத்திய படுகொலைகளை படமாக எடுப்பார்களா?

1965 மொழிப்போர் .மத்திய அரசு கொண்டு வந்த ஆட்சி மொழி சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் எழுந்தது . மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 100 க்கும் மேற்பட்டவர் கொல்லப்பட்டனர். அப்பொழுது முதல்வர் பக்தவச்சலம். சுட்டுக் கொல்ல ஆணையிட்ட போலிஸ் மந்திரி திரு கக்கன் (இந்த போராட்டத்தை மையப்படுத்தி கக்கன் வேடத்தில் தனுஷ் நடித்து மாரி செல்வராஜும் படம் எடுக்கப் போவதில்லை.. உதயநிதியும் எடுக்கப் போவதில்லை). இறந்தவர்கள் எல்லா சாதியினரும் உண்டு. இது…

தில்லானா மோகனாம்பாளும் திராவிட சித்தாந்தமும்!

தம்பி ஒருவர் மெசஞ்சரில் வந்து ” திராவிட சித்தாந்தம் சித்தாந்தம் என்கிறீர்களே அதை ஏன் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். “தில்லானா மோகனாம்பாள் படம் பார்த்திருக்கிறாயா..?” “பார்த்திருக்கிறேன் அண்ணா” “அதோட அடிப்படை கதைக்கரு என்ன?” “நாதஸ்வாரத்திற்கும், பரத நாட்டியத்திற்குமான ஈகோ போட்டி” “அது வெளிப்பார்வைக்கு. அவர்களுக்குள் காதல் தானே இருந்தது. உண்மையில் கதை திராவிட சித்தாந்தத்திற்கும் ஆரிய சித்தாந்ததிற்குமான முரண் பற்றியது. உண்மையான வில்லன் பாலாஜியோ, நம்பியாரோ இல்லை. காமெடியனாக, தரகராக வரும் நாகேஷ்…

அவல் முந்திரி பொங்கல்

தேவையான பொருட்கள் அவல் – 1/4 கிலோ, முந்திரிப்பருப்பு, உளுந்தம் பருப்பு – 5 மேஜைக் கரண்டி, மிளகு – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, சீரகம் – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, பெருங்காயம், கறிவேப்பிலை – தேவைக்கேற்ப, நெய் – 150 கிராம். செய்முறை அவலை சுத்தம் செய்து 2 கப் தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். உளுந்தம்பருப்பை வெதுவெதுப்பான சுடுநீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.…

எளிய மருத்துவக் குறிப்புகள் – 8.வயிற்று நோயை குணப்படுத்தும் தேன்

தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும். கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள் பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக…

எளிய மருத்துவக் குறிப்புகள் – 7.ஆண்மை குறைவை போக்கும் ஜாதிக்காய்!

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன் பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம். செயல்திறன் மிக்க வேதிப்பொருள்: ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பைனென், பீட்டா – டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப்ரோல். ஜாதிக்காய் வெண்ணெயில் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய…