Daily Archives: April 19, 2021

உருளைக்கிழங்கு பிரியாணி

தேவையான பொருட்கள் எண்ணெய், நெய் – 1/4 கப், பாஸ்மதி அரிசி – 1 கப், உருளைக்கிழங்கு – 2, வெங்காயம் 2, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லி, புதினா – 1/4 கப், கறிவேப்பிலை – தேவைக்கேற்ப, சீரகம் – 1/2 டீஸ்பூன், பட்டை – 2, கிராம்பு – 3, ஏலக்காய் – 3, அன்னாசி பூ – 1, பிரியாணி இலை – 1, கரம் மசாலா…

எளிய மருத்துவக் குறிப்புகள் – 12.நீரின் மருத்துவ குணங்கள்!

நீரின் பண்புகளும் அதன் குணங்களும் மாறும் தன்மை உடையவை. அவைகள் நிறமற்றவை, சுவை யற்றவை என்று வர்ணிக்கப்பட்டாலும் அவைகள் சூழலுக்கேற்றவாறு மாறும் தன்மை கொண்டவைகளாக உள்ளன. நீரின் மருத்துவ தன்மைகளைப் பார்ப்போம்….. மழை நீரினால் குளிர்ச்சி, நல்லறிவு முதலியன உண்டாகும். பனி நீரினால் வாதகோபம், வெகுமூத்திரம், சொறி சிரங்கு முதலியன போகும். மற்ற நீர்கள் அவையிருக்கும் நிலத்தின் குணத்தைப் பெற்றிருக்கும். அதாவது ஆற்று ஜலம் திரிதோஷத்தால் ஏற்பட்ட நோய்களையும் பித்தகோபத்தையும் தாகத்தையும் தணிக்கும். குளத்து நீர், வாதம்,…

எளிய மருத்துவக் குறிப்புகள் – 11.பல் வலியைப் போக்க கண்டங்கத்திரி!

கண்டங்கத்திரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என் கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து ‘தசமூலம்‘ என்பதாகும். இது பத்து மூலிகைகளின் வேர்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பத்து வகை மூலிகை களில் கண்டங்கத்திரியும் ஒன்றாகும். மருத்துவ பயன்கள்: கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாகக் காய்ச்சி வடித்துக்கொள்ள வேண்டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும். கண்டங்கத்திரி இலையை…

இந்தியப் பிரதமர்கள் – 6.சவுத்ரி சரண்சிங்

சவுத்ரி சரண்சிங் இந்திய குடியரசின் 6வது பிரதமராக 1979 ஜூலை 28ல் துவங்கி 1980 ஜனவரி 14ஆம் தேதி வரை பொறுப்பு வகித்தார். உத்திரப்பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டம் நூர்பூரில் 1902ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி சரண்சிங் பிறந்தார். ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், 1923ல் அறிவியல் துறையில் பட்டம் பெற்றார். 1925ல் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். சட்டப்பயிற்சி பெற்ற அவர் காசியாபாத்தில் சட்டப்பணி ஆற்றத்…

தடுப்பூசியும் தவறான பிரச்சாரங்களும்

இந்த பதிவில் இணைக்கப்படிருக்கும் பெண்மணி நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டியவர். அதற்கு முன் அவரது அவசியம் என்ன? அவர் ஏன் இன்று நமக்கு முக்கியமாகிறார் என்பதை முதலில் விளங்கிக்கொள்வோம். நவீன மருத்துவ விஞ்ஞானத்தையும் குறிப்பாக நோய்த்தடுப்பு மருந்துகளையும் நிராகரிப்பவர்கள் மற்றும் மறுப்பவர்கள் அடிக்கடி சொல்லும் வாக்கியம் “உணவே மருந்து” என்பது. சரி. உணவே மருந்து என்பதை நீங்கள் உண்மையிலேயே நம்பினால் அந்த உணவே கூட விஷமாக மாறும் என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏனெனில் ஒரு மருந்தை அதன் குறிப்பிட்ட…

வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி செய்ய முடியாது – ஆதாரபூர்வ விளக்கம்!

வாக்குப்பதிவு எந்திரத்தில் (இவிஎம்) சதி செய்துவிடுவார்களோ என்ற கவலை குறித்து எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன். இந்த பூத் வேலைக்கு சென்று முதலிலிருந்து முழு ப்ராசெஸை பார்த்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். தேர்தலுக்கு வைக்கப்படும் மிஷின்கள் பேட்டரியால் மட்டுமே இயங்கும் கேல்குலேடர் அளவிற்கான பங்ஷன் மட்டுமே இருக்கும் ஒரு கன்ட்ரோல் யூனிட். அந்த மிஷினில் ப்ளூடூத், வைபை போன்ற எந்த வசதியும் கிடையாது. அப்படி ஒரு வேலை ஏதாவது ஒரு மிஷினில் அப்படி ஒரு வசதி இருக்கிறது என்றால்,…

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அராஜகத்தை அடித்து நொறுக்கும் அதிகாரி!

கடந்த ஒருவாரமாக கோவையில் எங்கு திரும்பினாலும், என்னப்பா… போலீஸ் கமிஷனர் இந்த விரட்டு விரட்டுகிறார் என்ற பேச்சுதான் பரவலாக கேட்கிறதாம். கோவை மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக கடந்த நான்காண்டுகளாக கொடி கட்டி பறந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அதிகாரம் எல்லாம் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகு அப்படியே அடங்கிவிட்டதாம். 4 ஆண்டு காலம் மூச்சை அடக்கி வாழ்ந்துக் கொண்டிருந்த கோவை மக்கள், ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகுதான் சுதந்திரம் அடைந்ததைப் போல,…