Daily Archives: April 22, 2021

சோறு போட்டு உதை வாங்கிய நீலச் சங்கிகள்!

அம்பேட்கர் நீதிக்கட்சியின் அரசியல் தோல்வி ஏன் நிகழ்ந்தது என எண்ணிப்பர்ர்க்க வேண்டும் என்று சொன்னார். அவர் ஆய்வாளர்; காரணங்களைச் சொன்னார்; அதோடு நிறுத்திக் கொண்டார். அம்பேட்கர் ஆய்வு செய்து சொல்வதற்குப் பல காலம் முன்பே இதை எண்ணிப் பார்த்தார் பெரியார்; அதன் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்தார். களைகின்ற முயற்சியில் ஈடுபட்டார். சிலர் அதன் பின்னும் திருந்தவில்லை என்பதனால நீதிக்கட்சியை சுயமரியாதை இயக்கத்துடன் இணைத்து திராவிடர் கழகம் எனும் பெயர் மாற்றத்துடன் செயல் மாற்றத்தையும் நடைமுறைப்படுத்தினார். அந்த சேலம்…

வி.சி.க.வுக்கு இழுக்கானவர்கள் இவர்கள்!

சுகந்தி நாச்சி.. இரவிக்குமார் போன்ற பெரியார் வெறுப்பு நீலச்சங்கிகள் விசிக வுக்கு இழுக்கே.. பெரியார் ஓபிசி சார்பு நிலை உள்ளவர் எனவும்.. கன்னட தெலுகு அரசியல் எனவும் தும்பிகளின் பல பொய் அவதூறு நெருப்புகளுக்கு இவர்கள் நீலநெய் ஊற்றபார்க்கிறார்கள்… ஆரியத்தை உள்வாங்கும் யாரும் அடிமைகளே… சூத்திர, பஞ்சமர்களுக்கு நீல ,தமிழ் தேசிய சங்கிகள் தரும் வியாக்கியானம் கடும் நகைப்புக்குரியது. அறிவு வறட்சியின் விளைவது… சாட்டை துரை எனும் நபரை ஒருவீடியோவுக்காக தமிழ் தேசிய பிராமணன் (அவனே சொல்வது)…

ஆக்சிஜனில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பிரிவினை அரசியல்!

இனி சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை மிக தந்திரமாக மூன்று விதமாக பிரித்து தந்திருப்பதும், இதுவரை ஆர்எஸ்எஸ் மோடியின் இந்திய ஒன்றிய அரசு இதை பற்றி வாய் திறக்காமல் யோக நிலையில் நிற்பதும் காவிகளும்,கார்ப்பரேட்களும்… கொரொனாவும், மூச்சுதிணறலும் எப்படி பிரிக்கமுடியாதோ அதுபோன்ற பந்தபாச பிணைப்பு எங்களுடையது என வெளிப்படுத்தி இருக்கின்றனர்… அது மட்டுமல்லாமல் சீரம் இனி தயாரிக்கும் தடுப்பூசி மருந்தில் 50%-த்தை மோடியின் இந்திய ஒன்றிய அரசுக்கும், மீதி 50%-த்தை ஒன்றியத்தின் பிற மாநிலங்களுக்கும்…

எங்கள் துயரங்கள் சொல்லிமாளாதவை! – சு.வெங்கடேசன் எம்.பி

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் கொரோனா தொற்று காரணமாக மரணம் அடைந்தார். அவருடைய இழப்புக்கு சு.வெங்கடேசன் உள்ளிட்ட சிபிஎம் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சு.வெங்கடேசனின் உருக்கமான இரங்கல் செய்தியில் கூறியிருப்பது… சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக மேற்குவங்கம் சென்றபோது ஏற்பட்ட சிறுவிபத்தால் தோழர் யெச்சூரிக்கு முதுக்குத்தண்டில் அடிபட்டது. அதற்காகத் தொடர்ந்து சிகிச்சைபெற்று ஓய்வில் இருக்க வேண்டியது அவசியமாகியது. ஆனால் அகில இந்தியப் பொதுச்செயலாளர் என்ற முறையில் ஐந்து மாநில சட்டமன்றப்பணிகளுக்காகத் தொடர்பயணத்தில் இருக்க…