Daily Archives: April 24, 2021

தி கிரேட் இந்தியன் கிச்சனில் ஐஸ்வர்யா ராஜேஷ்

மலையாள மொழியில் வெளியாகி இந்தியாவெங்கும் அதிர்வலைகளை கிளப்பிய, “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படம், இயக்குநர் R.கண்ணன் இயக்கத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவிச்சந்திரன் நடிக்க தமிழில் உருவாகிறது. இயக்குநர் R.கண்ணன் அவர்களே தனது மசாலா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. படத்தினை ஒரே கட்டமாக படமாக்ககியுள்ளார்கள். படம் குறித்து நாயகி ஐஷ்வர்யா ராஜேஷ் கூறியதாவது… பொதுவாக ஒரு படத்தை ரீமேக் செய்வது என்பது மிகக்கடினம். படத்தின்…

டிக் டாக் புகழ் நடிகை இலக்கியா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம்

டிக் டாக் புகழ் நடிகை இலக்கியா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘நீ சுடத்தான் வந்தியா’.இப்படத்தை கே.துரைராஜ் இயக்கி இருக்கிறார் .ஆல்பின் மீடியா தயாரித்துள்ளது.இப்படத்தில் கவர்ச்சிநடிகை இலக்கியாவுக்கு ஜோடியாக புதுமுக நடிகர் அருண்குமார் நடித்துள்ளார். கவர்ச்சி நடிகையுடன் நடித்த அனுபவம் குறித்து நடிகர் அருண்குமார் பேசும்போது, ” சினிமாவைப் பார்க்கும் போது சுலபமாக தெரியும். நடிகர்கள் நடிப்பதெல்லாம் இலகுவாகத் தோன்றும் .ஆனால் நடித்துப் பார்த்தால்தான் நடிப்பு எவ்வளவு சிரமமானது என்று புரியும். நான் ‘நீ சுடத்தான் வந்தியா’…

ரஜினி மகளின் வேண்டுகோள்!

சத்யராஜ் நடித்த ‘6.2’, அர்ஜுன் நடித்த ‘வாத்தியார்’ உட்பட ஆறேழு ஹிட் படங்களைத் தயாரித்தவர் வி.பி.பிலிம்ஸ் கார்டன் பழனிவேல். அந்த பழனிவேல் இப்போது வி.சி.வடிவுடையான் டைரக்ஷனில் ஜீவன், மல்லிகா ஷெராவத், யாஷிகா ஆனந்த் காம்பினேஷனில் ‘பாம்பாட்டம்’ படத்தின் ஷூட்டிங்கை சென்னையிலும் மும்பையிலுமாக 50% ஷூட்டிங்கை முடித்துள்ளார். ‘பாம்பாட்டம்’ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போதே புதுமுக ஹீரோவை வைத்து ‘ரஜினி’ என்ற படத்தின் ஷூட்டிங்கையும் ஆரம்பித்தார் பழனிவேல். ‘வாத்தியார்’ படத்தின் டைரக்டர் ஏ.வெங்கடேஸ் தான் 14 வருடங்களுக்குப் பிறகு…

விவேக் நினைவாக…..

சின்னக் கலைவாணர் விவேக் மறைந்து ஒரு வாரத்திற்கு மேலாக்விட்டது. திரைத்துறை சார்பில் அவருக்கு நினைவஞ்சலிக் கூட்டமும் நடந்தது. ஆனால் மரங்களை நடுவதில் அதி தீவிரமாக இருந்த விவேக் இதுவரை தமிழகம் முழுவதும் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். மரங்கள் நடுவதற்காகவே பசுமை கலாம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்த விவேக் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை லட்சியமாகக் கொண்டிருந்தார். அவரின் லட்சியத்தை நிறைவேற்றும் பணிகளில், விவேக்குடனேயே பதினைந்து வருடங்களுக்கும் மேலாக பயணித்த செல் முருகன் மற்றும் தயாரிப்பாளர்கள் லாரன்ஸ்,…

ரஜினி-கமல்-விஜய்-அஜீத் ஏரியா!

கோலிவுட் ஏரியாவில் கொரோனா பயம் விலகி, கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சினிமா ஷூட்டிங்குகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் டைரக்ஷனில் விஜய்—பூஜா ஹெக்டே நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்து வருகின்றன. போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் டைரக்ஷனில் அஜீத் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துவிட்டது. ஒரே ஒரு ஃபைட் சீன் மட்டும் தான் ஷூட் செய்யப்பட வேண்டும். அதே போல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா டைரக்ஷனில் ரஜினி—நயன்…