தலைமைச் செயலாளர் இறையன்புவின் தலைமைப் பண்பு – கிள்ளை ரவீந்திரன்!
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் ஒரு தமிழரான இறையன்பு ஐஏஎஸ்…. நான் கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவராக இருக்கும்போது, தமிழக அரசின் சுற்றுலாத் துறை செயலாளராக இருந்தார்.. அப்போது வனத்துறைக்கும், சுற்றுலாத்துறைக்குமான ஈகோ போராட்டம் துவங்கிய நேரம் அது,சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சொந்தமான கட்டிடம் இருந்த இடம், வனத்துறைக்கு சொந்தமானது. இதில் ஏற்பட்ட பிரச்சனையில் உள்ளாட்சி நிர்வாகம், சுற்றுலாத்துறை, வனத்துறை, சார்ந்த அந்த சுற்றுலா வளாகம்… அப்போது வனசரகராக இருந்த வெங்கடேசன் என்பவர் மாவட்ட வன…