கிள்ளு மிளகாய் ரசம்
தேவையானவை: காய்ந்த மிளகாய் – 6, புளி – நெல்லிக்காய் அளவு வேப்பம்பூ (காய்ந்தது) – சிறிது, நெய் – 1 டேபிள் ஸ்பூன், செய்முறை: 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அது கொதித்த உடன புளியை சிறு சிறு துண்டுகளாக்கி போடவும். அது நன்கு கொதித்து புளி வாசனை போனவுடன் உப்பினைப் போட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி சிறு துண்டுகளாக்கிய காய்ந்த மிளகாய், வேப்பம் பூ இரண்டையும் போட்டு…