சரும அழகு பெற அரோமா ஆயில்
அரோமா ஆயில் என்பது நறுமண எண்ணெய்களைக் குறிக்கும். இது வாசனை மிக்க மலர்கள் மற்றும் தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இது மெடிக்கல் ஷாப், நாட்டு மருந்துக் கடை மற்றும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும். சருமத்தை மெருகேற்ற பார்லரை விட கூடுதல் பலன் தரக் கூடியது அரோமா ஆயில். இந்த ஆயில் உதவியுடன் வீட்டிலேயே தேக வனப்பை மீட்டெடுக்கலாம். கிளன்சிங் கவர்ச்சி: தினமும் முகத்தைக் கழுவும் போது, சோப்பு அல்லது பேஸ் வாஷ் சிறிதளவு எடுத்து நுரை வரும்…