Daily Archives: March 25, 2022

அண்ணா உருவாக்கிய கூட்டணித் தந்திரம் – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி

1962 தேர்தலிலேயே காங்கிரஸை திமுக வீட்டுக்கு அனுப்பியிருக்கும். ஆனால் அண்ணாவின் கூட்டணி முயற்சி கைகூடாமல் போயிற்று. ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடனும், கம்யூனிஸ்ட் கட்சியுடனும் அண்ணா கூட்டணி குறித்து பேசினார். ஆனால், ராஜாஜியின் சுதந்திரா கட்சியை தங்களால் ஆதரிக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறிவிட்டது. இதையடுத்து திமுக தனித்தே களத்தைச் சந்திக்க முடிவு செய்தது. சட்டமன்றத்திற்கு திமுக 142 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்தது. நாடாளுமன்றத்திற்கு 18 இடங்களில் அது வேட்பாளர்களை நிறுத்தியது. இவர்கள் தவிர, சட்டமன்றத்திற்கு…

உதயமுகம் வார இதழின் 9 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு…

உதயமுகம் வார இதழின் 9 ஆவது இதழ் உங்கள் பார்வைக்கு… இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கை சொடுக்கவும்… uthayamugam 9th issue 1-32

அலங்காநல்லூர் அன்றும் இன்றும் – ஆதனூர் சோழனின் நினைவுக் குறிப்புகள்

எங்கள் விறகுக் கடைதான் அலங்காநல்லூரில் முதல் விறகுக்கடை. தனியாருக்கு சொந்தமான மரங்களை வாங்கி வெட்டி அடிமரம், கிளைகள், சுள்ளிகள் என்று பிரித்து கட்டை வண்டிகளில் ஏற்றி அப்பா கொண்டுவருவார். அடிமரத்தை பலகைகளாகவும், கிளைகளை நிலை, ஜன்னல் கட்டைகளாகவும் அறுப்பார்கள். மரம் அறுக்க ஒரு ரம்பக் கிடங்கு இருக்கும். கிடங்கிற்கு குறுக்கே ஒரு தென்னை மரத்தை போட்டிருப்பார்கள். பலகை அறுக்க வேண்டிய மரத்தை கிடங்கிற்கு குறுக்காக தென்னை மரத்தின் மீது வைப்பார்கள். நூல் பிடித்து அளந்து நீளமான ரம்பத்தை…