Daily Archives: June 6, 2022

ஸ்கூல் பஸ்சில் அழகிய வீடு – ஆதனூர் சோழன்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் வீட்டு வாடகையை கொட்டிக்கொடுத்து அலுத்துப்போனார் ஒரு கிராபிக் டிஸைனர். அவர் பெயர் மைக்கேல். அவருக்கு இந்த பிரச்சனையிலிருந்து மீள வழி தெரியாமல் விழி பிதுங்கியது. அவர் தங்கியிருந்த அபார்ட்மெண்ட்டுக்கும் ஸ்டுடியோவுக்கும் மாதம் இந்திய ரூபாயில் 93 ஆயிரம் வாடகையாக கொடுத்தார். இதை தவிர்த்து பணத்தை சேமிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார். முடிவாக ஒரு பழைய ஸ்கூல் பஸ்சை விலைக்கு வாங்கினார். ஆம் பஸ்சில்தான் இயல்பாகவே நான்கு சுவர்களும், கூரையும் இருக்கின்றனவே என்று…

தமிழகத்தின் முதல் அனிமல் பாஸ் ஓவர் பாலம்; மதுரை அருகே அமைகிறது

தமிழகத்திலேயே முதல் முறையாக, மதுரை – திண்டுக்கல் எல்லை அருகே வாடிப்பட்டி வகுத்து மலைப்பகுதியில், வன விலங்குகள் வாகனங்களின் இடையூறின்றி கடந்து செல்வதற்காக ‘அனிமல் பாஸ் ஓவர்’ மேம்பாலம் அமைய உள்ளது.’பாரத்மாலா பரியோஜனா’ எனப்படும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், மதுரை வாடிப்பட்டி முதல் சிட்டம்பட்டி வரை, 555 கோடி ரூபாயில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி, 2018ல் துவங்கி 80 சதவீதம் முடிந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை, பாலமேடு அருகே, வகுத்து மலை வனப்பகுதி வழியாக அமைக்கப்படுகிறது.…

காம்ப்ளான் பாய் மாதிரி அண்ணாமலை வளர்கிறாரா? – அரசியல் கூத்தன்

அண்ணாமலையின் அரசியல் எதில் சேர்த்தியோ இல்லையோ, இந்தக்கால கார்பரேட் அரசியலுக்கு பொருத்தமாகவே இருக்கிறது. அண்ணாமலை ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். உளறுகிறார். பொய்களை மட்டுமே பேசுகிறார் என்றெல்லாம் திமுகவினர் சொன்னாலும், சமீப காலத்தில் ஏதோ ஒரு வகையில் ஊடக வெளிச்சத்தில் தொடர்ந்து பளிச்சிடும் ஆளாக அண்ணாமலை உருவாகியிருக்கிறார். அரசியல்வாதி என்றால் நல்லபடியாகவோ கெட்டபடியாகவோ செய்திகளில் இருந்துகொண்டே இருக்க வேண்டும். எம்ஜியாரும், ஜெயலலிதாவும் கலைஞரை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும் என்றே நினைப்பார்கள். ஆனால், கலைஞர் அவர்களை நிம்மதியாக இருக்க விடமாட்டார். ஏதேனும்…

திருச்செந்தூரில் திராவிடமாடல் பயிற்சி பாசறை – தமிழன் பிரசன்னா பங்கேற்பு

தமிழ்நாடு முழுவதும் இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறைகளை நடத்தி, இளைய தலைமுறையினருக்கு திராவிட இயக்கக் கொள்கைகளை கடத்த வேண்டும் என்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, திருச்செந்தூரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்த பாசறைக் கூட்டத்தில் திமுக கொள்கைபரப்பு துணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோருடன் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். மாவட்டத்தில் அடுத்தடுத்து இன்னும் மூன்று பாசறைக் கூட்டங்களும் ஏற்பாடு…