கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் 3 – ராதா மனோகர்
3. யாகவேள்வியும் சோமபானமும்! அண்மைக்காலமாக வடநாடுகளில் இருந்து வருகை தந்த பார்ப்பனர்கள் கோவில்களிலும் அரண்மனைகளிலும் பர்ணசாலைகளிலும் ஆடு மாடு குதிரை போன்றவைகளை பலி கொடுத்து அதை யாகம் என்று கொண்டாடினார்கள் . அந்த யாகத்தின் இறுதி நிகழ்ச்சியாக சோமபானம் வழங்கப்படும். இங்கு வழங்கப்படும் சோமபானம் மிகவும் உள்ள கிளர்ச்சி அளிக்க கூடிய உற்சாக பானமாகும். பாலாவோரை வாழ் மக்கள் மட்டும் அல்லாது பெரும்பான்மையான திராவிட தேசமக்கள் மத்தியில் யாகங்களில் வழங்கப்படும் இறைச்சி கறியும் சோமபானமும் மிகவும் வரவேற்பை…