Daily Archives: July 22, 2022

9 பிரிவுகளில் 10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் சினிமா!

68th National Film Awards 2022: 68வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. அதில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திரைப்பட வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கு தகுதிப் பெற்றுள்ளது. இந்தியாவில் திரைப்படம் எடுக்க உகந்த நகரமாக மத்தியப்பிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்: சிறந்த படம் – சூரரைப்போற்று சிறந்த நடிகர் – நடிகர் சூர்யா (சூரரைப்போற்று…