Daily Archives: July 27, 2022

கேதார்நாத் பாண்டே முதல் ராகுல சாங்கிருத்தியாயன் வரை… – ஆதனூர் சோழன்

அவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் கேதார்நாத் பாண்டே. கிழக்கு உத்தரப்பிரதேசம் அசம்கார் மாவட்டத்தில் உள்ள பண்டாஹா என்ற கிராமத்தில் 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிறந்தான். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தான். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தான். ஆரம்பப்பள்ளி கல்வியை கற்றிருக்கிறான். என்ன காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறினான் என்று தெரியவில்லை. மிகச் சிறிய வயதிலேயே வெளியேறிவிட்டான். வாரணாசிக்கு சென்று, அங்கு ஏழை மாணவர்களுக்கான ஆசிரமத்தில் தங்கி சமஸ்கிருதம் கற்றான். ஒரு சந்தர்ப்பத்தில் பீகார் மாநிலத்தில்…

ஆர்எஸ்எஸ்சின் நிஜமுகம் தெரியுமா? – சம்சுல் இஸ்லாம் – தமிழில் ச.வீரமணி

5.மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை ஆர்எஸ்எஸ் நம்புவது இல்லை மதச்சார்பின்மைக்கு எதிரானது ஆர்எஸ்எஸ் இயக்கமானது, சிறுபான்மையினர், இந்திய தேசத்திற்கு முழுமையாக விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கோருகிறது. ஆனால், அதே சமயத்தில் அது, இந்திய அரசமைப்புச்சட்டம் வகுத்துத் தந்துள்ள அரசமைப்புச்சட்டத்திற்கும் மற்றும் நாட்டின் பல்வேறு சட்டங்களுக்கும் விசுவாசகமாக இல்லை என்பதும் முக்கியமான விஷயமாகும். ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரின் ஊழியர் கூட்டங்களில் பின்பற்றப்படும் பிரார்த்தனைகளிலி ருந்தும், உறுதிமொழிகளிலி ருந்தும் உண்மையில் அவர்கள் இந்திய தேசியத்தை, இந்துயிசத்துடன் சமப்படுத்தியே பார்க்கிறார்கள் என்பதைக் காண முடியும்.…

வியாபாரமாகிப்போன கல்வி – Fazil Freeman Ali

“க‌ல்வி க‌ற்ப‌து ஒவ்வொருவ‌ரின் அடிப் ப‌டை உரிமை. அனைவ‌ருக்கும் க‌ல்வி கொடுப்ப‌து அர‌சின் அடிப்ப‌டை க‌ட‌மை” இது ச‌ன‌நாய‌க‌ நாடுக‌ள் அனைத்திலும் உள்ள‌ அர‌சிய‌ல் சாச‌ன‌ உத்த‌ர‌வாத‌ம். வார்த்தைக‌ள் வெவ்வேறாக‌ இருக்க‌லாம் ஆனால் ம‌க்க‌ளாட்சி ந‌ட‌க்கும் அனைத்து நாடுக‌ளும் மேற்சொன்ன‌ க‌ருத்தின் க‌ருப்பொருளை ஏற்றுக் கொள்கின்ற‌ன‌. அத‌ன்ப‌டி பார்த்தால் க‌ல்வி நிலைய‌ங்க‌ள் என்ப‌வை ச‌மூக‌த்தை மேம்ப‌டுத்தும் கூட‌ங்க‌ளாக‌வும் ச‌மூக‌நீதியை நிலைநாட்டும் க‌ள‌ங்க‌ ளாக‌வும் இருக்க‌வேண்டும், இல்லையா..? அப்ப‌டி இருக்கிற‌தா இன்றைய‌ நிலை என்ப‌து ஒரு rhetorical question…

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் 6 – ராதா மனோகர்

6. வீசும் காற்றிலும் போரின் வாடை பாக்கியத்தம்மாள் தங்களை தேடி வந்ததில் பெருமகிழ்ச்சி கொண்ட குலதிலகன் பரிவாரம் விழுந்து விழுந்து உபசரித்தது. தங்களின் விருப்பங்களை வேண்டுதல்களை எல்லாம் மிகுந்த நம்பிக்கையோடு பாக்கியத்தம்மாளிடம் கூறினார்கள். அவர்களை பற்றிய முழு விபரமும் அவளுக்கு தேவையாக இருந்தது. தனது அடுத்த நகர்வுக்கு அது பெரும் உதவி செய்யும் என்று எண்ணினாள். அதனால்தான் இந்த நல்லெண்ண வரவை அவள் மேற்கொண்டிருந்தாள். அவளின் ஆழமான நோக்கத்தை தம்பி எள்ளளவும் சந்தேகப்படவில்லை. பார்ப்பனர்களும் இதர பரிவாரங்களும்…

ஊழல் விசாரணையால் எடப்பாடியை மோடி சந்திக்கவில்லையா? சிரிப்புதான் வருகுதய்யா #admk #eps #ops #modi

ஊழல் குற்றச்சாட்டு விசாரணைக்கு வரவிருப்பதால் எடப்பாடியை மோடி சந்திக்க மறுத்தார் என்பதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கு? https://youtu.be/sCkZyrWQkRw