Daily Archives: August 12, 2022

தமிழிணைய கல்விக் கழகத்துக்கு முதலமைச்சரின் செயலாளர் ஏன்? – உளவாளி

முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் அரசுக்கு சொந்தமான தமிழ் இணைய கழகத்துக்கு தலைவராக எப்படி பொறுப்பு வகிக்கிறார்? அவருக்கு மொத்தம் எத்தனை பொறுப்புகள் இருக்கின்றன என்றே தெரியவில்லை என்பதே அதிகாரிகளுக்குள் நடக்கும் முக்கியமான விவாதமாக இருக்கிறது. ஏற்கெனவே, உதயச்சந்திரன் உருவாக்கிக் கொடுக்கும் திட்டங்களால்தான் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நல்லபெயர் கிடைப்பதாக ஊடகங்கள் மறைமுகமாக்கூட இல்லை, நேரடியாகவே எழுதுகின்றன. அதாவது உதயச்சந்திரன்தான் சூப்பர் முதல்வராக செயல்படுகிறார் என்றும் முதலமைச்சரின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கமாகவும், அவர் சொல்லும் வேலைகளை முடித்துத் தருவதில்…

சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம்? – 4 – Fazil Freeman Ali

முக‌லாய‌ ம‌ன்ன‌ன் ஜ‌காங்கீருட‌ன் ஒப்ப‌ந்த‌மிட்டுத்தான் ஆங்கிலேய‌ கிழ‌க்கிந்திய‌ க‌ம்பேனி இந்திய‌ ம‌ண்ணில் கால் ப‌திக்க‌த் துவ‌ங்கிய‌து, இல்லையா..? ச‌ரி, அத‌ற்கும் முன்பே இந்த‌ துணைக்க‌ண்ட‌த்தில் அடி எடுத்து வைத்திருந்த‌ பிற‌ ஐரோப்பிய‌ர் நிலை என்னாயிற்று..? ரோமானிய‌ பேர‌ர‌சின் வீழ்ச்சிக்குப்பின் இந்தியாவுடனான அவ‌ர்க‌ளின் கடல்வழி வர்த்தகம் குறைய‌த்துவ‌ங்கி மெல்ல‌ முடிவுக்கு வ‌ந்து, அந்த‌ க‌ட‌ல் ப‌ய‌ண‌ வ‌ழித்த‌ட‌ங்க‌ள் வ‌ணிக‌ர்க‌ளுக்கு ம‌ற‌ந்தேபோய்விட்ட‌ நிலையில்தான் ஐரோப்பாவின் ப‌ல்வேறு அர‌சுக‌ளும், பெரும் வ‌ணிக‌ர்க‌ளும், க‌ட‌ல் ஆய்வாள‌ர்க‌ளும் அந்த‌ வ‌ழித்த‌ட‌த்தை மீட்டெடுக்கும் முய‌ற்சியில் இற‌ங்கின‌ர்.…

இந்த மனிதருக்குள் எத்தனை வித்தைகள்… இசையுடன் மாயாஜாலமும் கலந்த மனிதன்… #viralvideo #musicvideo

23 பேர் உழைப்பில் உருவான இசையை தனி ஆளா சாய்ச்சுப்புட்டியே என்று இளையராஜா பாராட்டினார் என்கிறார் இந்த மாயாஜால மனிதர்… https://youtu.be/HakPQY8WM24

“க‌த்னாலும் வெட்டு க‌த்லேன்னாலும் வெட்டு” – ஃபாசில் ஃப்ரீமேன் அலி

ஒரு இஸ்லாமிய‌ பிர‌ச்சார‌ குழு செய்த‌ மும்முர‌மான‌ தாவா வேலையால் ஒரு 30 வ‌ய‌து கிராம‌த்து ம‌னித‌ர் ஈர்க்க‌ப்ப‌ட்டு, “ஐயா நான் முஸ்லிமா மாற‌ விரும்புறேன்”ன்னிருக்காரு. மாஷா அல்லா, அல்ஹ‌ம்துலில்லா, சுப்ஹான‌ல்லா – ன்னெல்லாம் புளங்காகித‌ம் அடைந்த‌ பிர‌ச்சார‌க் குழுவின‌ர், “யு ஆர் வெல்க‌ம் ச‌கோத‌ர‌ரே”ன்னு ஆர‌த்த‌ழுவி வ‌ர‌வேற்றிருக்காங்க‌. “ச‌ரி, அதுக்கு நான் என்ன‌ செய்ய‌ணும் ச‌கோ, சொல்லுங்க‌”ன்னு அவ‌ர் கேட்க‌… “வெரி சிம்பிள். லா இலாஹா இல்ல‌ல்லா, முஹ‌ம்ம‌து ர‌சூலுல்லா”ன்னு சொல்லுங்க‌ அவ்வ‌ள‌வுதான் அப்ப‌டீன்னிருக்கார் பிர‌ச்சார‌கர்.…

பார்பனீயத்திடம் இருந்து பௌத்தத்தை பாதுகாத்தது சிங்கள மொழி! – ராதா மனோகர்

இலங்கை பொலநறுவை என்ற இடத்தில், ஒரு நீண்ட கற்பாறை மீது சிங்கள மொழியில் பல செய்திகளை செதுக்கி வைத்திருக்கிறார்கள். சிங்கள மொழியை கற்க விரும்பும் எவருக்கும் சரியான வழி காட்டியாக இந்த கல் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று இந்த காணொளியில் சிங்கள மொழியில் கூறப்படுகிறது. இது மன்னர் நிசங்க மல்லாவின் (1187-1196) புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றாகும். இதில் நிசங்க மன்னரின் ஆட்சி பற்றிய விபரங்களும், அவர் இலங்கையின் அரசராக இருப்பதற்கான தகுதியை விவரிக்கிறது. 26’10 “அடி…