Daily Archives: August 19, 2022

சவடால் சவுக்கு சங்கருக்கு ஒரு சவால் – ஆதனூர் சோழன்

இவரு ஊதுறதும், அவரு ஆடுறதும் என்று ஒரு முதலமைச்சரையும், சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருக்கிற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரையும் கேவலமாக சித்தரிக்கிற சவுக்கு சங்கரின் வீடியோ ஒன்றைப் பார்த்தேன்… திருமாவின் பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் பேசிய உணர்ச்சிகரமான பேச்சை கொச்சைப் படுத்தும் விதமாக சவுக்கு சங்கர் பேசினார். சத்யம் டி.வி. முக்தாரிடம் வாங்குப்பட்ட பிறகு, தன்னை டீமாரலைஸ் பண்ணப் பார்ப்பதாக புலம்புகிறார். கலைஞரின் குடும்பத்தினர் மீது புழுதிவாரி இறைப்பதை துணிச்சலாக கருத்தும் பத்திரிகையாளர்கள், சீமானைக்கூட சீண்டிப்…

இறந்தவன் பேசுகிறேன் (ஆர்தர் ஃபோர்டு வாழ்க்கைக் கதை) – 1 – ஆனந்தி மகேந்திரன்

1.ஆர்தர் ஃபோர்ட் இறந்துவிட்டார் தொலைபேசியின் அழைப்போசை எனது ஆழமான உறக்கத்தைச் சற்றே கலைக்க முயன்றது. அப்பொழுது தான் விடிந்து கொண்டிருந்ததால் அது பிழையான அழைப்பாக இருக்குமென நித்திரைச் சோம்பலில் தீர்மானித்தேன். தலையணையில் மேலும் அழுந்தி, விடுபட்ட கனவைத் தொடர முயன்ற என்னை, தொலைபேசியின் தொடர் கதறல் எடுத்துப் பேசச் செய்தது. அடுத்த முனையில் எனக்கு மிகப் பரிச்சயமான குரலொன்று, “ருத் (Ruth), நான் மேரியான் வொல்ஃப் (Marianne Wolf) ஃபிலதெல்ஃபியாவில் இருந்து (Philadelphia) பேசுகிறேன்” என்றது. தொடர்ந்த…

வாழ்வியல் சிந்தனைகள் – 14 – ராதா மனோகர்

14. மரங்கள்தான் உண்மையான ஞானகுரு…. அவை உங்களுடன் பேசுவது புரிகிறதா? நாம் வாழும் இந்த பூமியை பற்றி சரியான புரிதல்கள் நமக்கு இருக்கிறதா? இவ்வுலகிற்கு உரிய வாழும் முறை பற்றி மரங்கள் சொல்வதை விட எந்த ஒரு குருவோ அல்லது வழிகாட்டியோ சிறப்பாக சொல்லி தரமுடியாது. மரங்கள் தங்களின் சுயதர்மத்தை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றுகிறது. எந்த ஒரு குரு, வழிகாட்டி அல்லது சமுகத்துக்கு நல்ல காரியத்தை செய்திருக்கும் பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றை கவனித்து பார்த்தால் அவர்கள் எல்லோருமே…