Daily Archives: August 29, 2022

பள்ளிக் கல்விக்கு கொள்ளி வைக்காதீர் – ஆதனூர் சோழன்

எம்ஜியாரும், ஜெயலலிதாவும்தான் ஆசிரியர் அரசு ஊழியர்களை படுமோசமாக கேவலப்படுத்தியவர்கள். அவர்கள் வழியில் தினமலர் பத்திரிகையும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. அவாள் மட்டுமே ஆசிரியர்களாக இருந்து, யாரெல்லாம் படிக்கனும்னு வரையறை வகுத்திருந்த நிலை பறிபோனதும், அவாள் யாரும் ஆசிரியர் பணிக்கு வருவதே இல்லை. இருப்பதிலேயே கடினமான பணி ஆசிரியர் பணிதான் என்பது எனது கருத்து. வீட்டில் ஒரு குழந்தையை கட்டுப்படுத்தி சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கும் நிலையில் காலையிலிருந்து மாலைவரை பிள்ளைகளை பாதுகாத்து,…

புல்லும் புல்புல்லும் – Fazil Freeman Ali

முக‌நூல் ந‌ண்ப‌ர்க‌ளான‌ ப‌சுவுக்கும் புலிக்கும் இடையே க‌டுமையான‌ வாக்குவாத‌ம். சுற்றிலும் ப‌ல‌ மிருக‌ங்க‌ளும் நின்று வேடிக்கை பார்த்த‌ன‌… ப‌சு சொல்லிற்று, “இது என் உண‌வு, என்னைவிட‌ உன‌க்கு பெருசா என்ன‌ தெரியும்ணு குதிக்கிறே. புல்லோட‌ நிற‌ம் ஆர‌ஞ்ச்” புலி த‌லைல‌ அடிச்சுக்கிச்சு, “அடேய், நீ எங்கேயோ காஞ்சுப்போன‌ புல்லை பாத்திருப்ப‌. உன்னோட‌ ப‌சி ம‌ய‌க்க‌த்தில் அது ஆர‌ஞ்ச் க‌ல‌ர்ல‌ தெரிஞ்சிருக்கும். ஆனா புல்லோட‌ அச‌ல் நிற‌ம் ப‌ச்சை. லூசு மாதிரி பேசிட்டு திரியாத‌” வாக்குவாத‌ம் விடாம‌ல் தொட‌ருது……

வாழ்வியல் சிந்தனைகள் – 15 – ராதா மனோகர்

பயம்…ஒரு எதிரி அல்ல….விளையாட வேண்டிய மைதானம் அது Santosh Patel: You think tiger is your friend, he is an animal, not a playmate. Pi Patel: Animals have souls… I have seen it in their eyes. Animals don’t think like we do! People who forget that get themselves killed. When you look into an animal’s eyes, you are…

சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம் – 11 – Fazil Freeman Ali

ஒருபுற‌ம் த‌ம் திட்ட‌த்துக்கு இண‌ங்க‌ம‌றுத்த‌ அர‌ச‌ர்க‌ளிட‌ம், “நீங்க‌ள் தெய்வ‌ அனுக்கிர‌க‌த்தோடு பிற‌ந்த‌வ‌ர்க‌ள், அது உங்க‌ளுக்கே தெரியாம‌ல் இருப்ப‌துதான் வேடிக்கையான‌ வேத‌னை” என்று தொட‌ர்ந்து உருவேற்றிக்கொண்டே ம‌றுபுற‌ம் அர‌ச‌ குடும்ப‌த்தின‌ரை வ‌ளைத்துப்போட்ட‌ன‌ர் இந்த‌ வ‌க்கிர‌ர்க‌ள். “ஒருவ‌னுக்கு ஒருத்தி” என்று வாழ்ந்திருந்த‌ ச‌முதாய‌த்தில், அது பாம‌ர‌ ம‌க்க‌ளுக்குத்தான் பொருந்தும், ம‌ன்ன‌ர்க‌ளுக்க‌ல்ல‌, ம‌ன்ன‌ர்க‌ள் ப‌ல‌தார‌ம‌ண‌ம் புரிய‌லாம்” என்றொரு சாஸ்திர‌ம் எழுதி, அத‌ன்மூல‌ம் த‌ம் குடும்ப‌த்து பெண்க‌ளில் ப‌ல‌ரைக்கூட‌ ம‌ன்ன‌ர்க‌ளுக்கு இணைய‌ர்க‌ளாக‌வும் துணைய‌ர்க‌ளாக‌வும் ஏற்க‌ன‌வே ஆக்கியிருந்ததால், இது இவ‌ர்க‌ளுக்கு எளிதில் ஆக‌க்கூடிய‌ காரிய‌மாக‌வே…

67 ஆண்டுகளுக்கு முன் கலைஞர் வாங்கிய வீட்டை பார்க்க வந்த முதல் ஓனர் – சுந்தர்

கலைஞர் திரைத்துறையில் கிடைத்த ஊதியத்தைக் கொண்டு கோபாலபுரம் இல்லத்தை 1955 இல் வாங்குகிறார். அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினர்கூட கிடையாது. வீட்டின் உரிமையாளர் சரபேஸ்வர ஐயர் தன் பெயர்த்தி திருமணம் முடியும்வரை அவகாசம் கோருகிறார். கலைஞரும் சம்மதிக்கிறார். இரண்டு மாதத்தில் திருமணம் முடிகிறது. அவ்வாறு திருமணம் முடிந்து சென்ற சரபேஸ்வர ஐயரின் பெயர்த்தி தன்னுடைய 87வது வயதில் தங்கள் மூதாதையர் வாழ்ந்த வீட்டை பார்க்க அமெரிக்காவிலிருந்து கோபாலபுரம் இல்லம் வருகிறார். இதனை ஊடகங்கள் மூலம் அறிந்த முதலமைச்சர்…

சர்க்காரியா பூதம் புஸ்வாணமான கதை -Muralidharan Pb

என்னதான் நாம ஒருத்தரை மிகச் சிறந்தவர் என்று புகழ்ந்து பேசினாலும் அது வெகுமக்களைச் சென்று சேராது. அதே நபரை நாம் ரொம்ப கெட்டவன், திருடன், அயோக்கியன் என்று வர்ணித்து பேசினாலே அது மிக வேகமாக வையகத்துள் பரவிடும். இது தான் கலைஞர் விடயத்தில் நடக்கும் உளவியல் மெய். அவர் எவ்வளவோ திட்டங்களை தமது மாநிலத்திற்கு கொடுத்துள்ளார், அப்படி கொடுத்தாலும் அவர் என்ன அவர் வீட்டிலிருந்தா கொடுத்தார் அரசாங்கத்தின் பணம், நமக்கு செய்தார் என்றே கூறும் நமது தமிழ்…