எலிசபெத் மகாராணி காலமானார் – Fazil Freeman Ali
இங்கிலாந்தின் நீண்டகால இராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகள் ஆட்சி செய்த நிலையில் தனது 96-வது வயதில் பால்மோரலில் இன்று, வியாழக்கிழமை, 8 செப்டம்பர் காலமானார். நேற்று இவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து இவரது குடும்பத்தினர் இவரது ஸ்காட்டிஷ் தோட்டத்தில் கூடினர். 1952-ல் அரியணைக்கு வந்து மகத்தான பல சமூக மாற்றத்தைக் கண்டவர் எலிசபெத் மகாராணி. அவரது மரணத்தை தொடர்ந்து அவரது மூத்த மகன் முன்னாள் வேல்ஸ் இளவரசர் சார்லஸ், புதிய அரசராகவும், 14 காமன்வெல்த்…