Daily Archives: September 11, 2022

பாரதிராஜாவுக்கு உதவியது யார? ஊடகங்கள் உண்மையறிந்து செய்தி வெளியிட வேண்டும் – மனோஜ் #barathiraja

பாரதிராஜாவுக்கு யாரும் உதவவில்லை. நாங்கள்தான் செலவழிக்கிறோம். ஊடகங்கள் உண்மையை அறிந்து செய்தி வெளியிட வேண்டும் என்று நடிகர் மனோஜ் வேண்டுகோள் https://youtu.be/L-0i31BSX7Y

50 ஆண்டுகளாக சனாதன எதிர்ப்பு தணலை பொத்திப் பாதுகாத்தது விடுதலை நாளிதழ் – திருமா பேச்சு

ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும் திமுகவை எதிர்ப்பதில் குறியாக இருக்கிறார்கள் என்றால், அது திராவிடர் கழகத்தின் நீட்சி என்பதால்தான்… தந்தை பெரியார் என்ற நாற்றங்காலில் உருவான பயிர் என்பதால்தான்… https://youtu.be/q8ub03pDqAQ

ஆசிரியர் வீரமணி ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதவோ, பேசவோ மாட்டார் – கே.பாலகிருஷ்ணன் பேச்சு #cpimnews

மேடையில் பேசும்போதோ, பத்திரிகையில் எழுதும்போதோ ஆதாரங்களோ, தரவுகளோ இல்லாமல் எதையும் பேசவோ, எழுதவோ கூடாது என்கிற உயர்ந்த பண்பு ஆசிரியர் கி.வீரமணியிடம் உண்டு… https://youtu.be/vV88ijpwbks

சிங்களர் மரபணுக்கள் தமிழர்களின் மரபணுக்களுடன் 69 சதவீதம் பொருந்துவதாக தகவல் – ராதா மனோகர்

சிங்கள மக்களின் மரபணு கூறுகள் தென்னிந்திய தமிழர்களின் மரபணுக்களில் (69.86% +/- 0.61) வீதம் பொருந்தியுள்ளது. இலங்கை தமிழர்களின் மரபணு கூறுகள் இதை விட சற்று குறைவாகவே தென்படுகிறது. The study of genetic admixture revealed that the Sinhalese of Sri Lanka have a higher contribution from the Tamils of southern India (69.86% +/- 0.61) compared with the Bengalis of northeast India (25.41% +/- 0.51), whereas the…