Daily Archives: September 26, 2022

வாழ்வின் வண்ணங்கள் – 7 – கை.அறிவழகன்

கதவுச் செவ்வகம், இரட்டைக் குழல் இசை…. கருநீல இரவுக்குள் ஊடுருவிப் படரும் நிலவின் விழுதுகளை, எதன் மீதும் பிடி இன்றிப் பொன்னீலப் பசுமை நிறத்தைக் கசிந்தபடி தகிக்கும் நட்சத்திரங்களை வீட்டுக் கதவின் செவ்வக இடைவெளியில் பார்த்துக் கொண்டிருக்கிறேன், தொலைக்காட்சியில் குழந்தை “நார்னியா” திரைப்படத்தைப் பாதியில் விட்டு விட்டுப் படுக்கப் போய் விட்டாள். பக்கத்தில் பீட்டர் மேத்தீசன் பனிப் பல்லியை (The Snow Leopard) இமயமலையில் தேடிக்கொண்டிருக்கும் நூற்றாண்டு கால ரகசியங்களோடு காற்றில் படபடக்கிறது, படிக்கவோ, எழுதவோ…

விந்தன் சிறுகதைகள் – 6

இன்ப துன்பம் திருச்சி 4-5-43 அன்புள்ள ஹம்ஸா! நீ என்னுடன் இரண்டு நாட்கள் தங்கி யிருந்த போதே உன் முகத்தில் ஒருவிதமான ஆச்சரிய பாவம் குடி கொண்டிருந்ததை நான் பார்த்தேன். ஆனால் அந்த ஆச்சரியத்திற்குக் காரணம் என்னவென்று எனக்கு அப்பொழுது தெரியவில்லை. இப்பொழுது உன் கடிதத்தைப் பார்த்தபோது தான் அந்தக் காரணம் எனக்குத் தெரிந்தது. “எந்நேரம் பார்த்தாலும் ரஸிச் சேரில் சாய்ந்து கொண்டு, எப்போதும் வாய் ஓயாமல் இருமிக் கொண்டிருக்கும் உன் கணவரை ரண்டு நாட்கள் என்னால்…

இலங்கை – இந்திய வரலாறு – 8 – அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

பிரதமர் இந்திரா காந்தி மறைவு! பிரதமர் இந்திரா காந்தி (November 19, 1917 – October 31, 1984 ) (அமிர்தலிங்கம் August 26, 1927 – July 13, 1989). திரு அ .அமிர்தலிங்கம் :அப்போதே நாம் சர்வகட்சிக் கூட்டத்திலிருந்து வெளி நடப்புச் செய்யப் போவதாக இந்தியாவிற்கு தெரிவித்தோம். தொடர்ந்து முயற்சி செய்யுமாறு திரு. பார்த்தசாரதி கேட்டுக் கொண்டபடி நாம் அங்கு தொடர்ந்தோம். தீர்வுகாண வேறு திட்டங்களைத் திருமதி காந்தி யோசித்துக் கொண்டிருந்த போது பஞ்சாப்…

எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் – 3 – விந்தன்

3. வந்தது ‘பிளைமவுத்’ கார் “வீட்டுக்குத் தெரியாமல் வந்துதானே நாயுடு கம்பெனியில் சேர்ந்தீர்கள்? யாரும் தேடிக் கொண்டு வரவில்லையா? “வந்தாக; வந்து என்னை வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வந்தாக. ஆனா இப்போ எனக்கு வீடு பிடிக்கல்லே; டிராமா கம்பெனிதான் பிடிச்சது. மறுபடியும் போயிடறதுன்னு திட்டம் போட்டேன். இந்தத் தடவை என் தம்பி பாப்பாவும் என்னோடு வரேன்னான்; ‘சரி’ன்னேன். போற அன்னிக்கு ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் போனாத் தேவலைன்னு சாப்பிடறது? ஏமாறாப்போல எந்த ஓட்டல்காரன் நினைச்சோம். என்னத்தை, எங்கே ரயில்வேக்காரன் ஏமாறேங்கிறான்?…

வாழ்வியல் சிந்தனைகள் – 25 – ராதா மனோகர்

எல்லோருக்கும் இறுதியில் இனாமாகவே கிடைக்கப்போகும் காரட் அதுதான்… ஆத்மானந்தம் ஆத்மானுபூதி அல்லது ஸ்திதப்ரக்ஞை என்றும் ஆங்கிலத்தில் self realization or Enlightenment என்றும் பொதுவாக குறிப்பிடப்படுவது மனத்தின் இருப்பு இல்லாத ஒரு நிலையில் ஆத்ம அனுபவித்திலியித்திருக்கும் நிலையாகும். இந்த உன்னத நிலையினை அடைவதற்காக பக்திமார்க்கம், யோக மார்க்கம், ஞான மார்க்கம், தியான மார்க்கம் என்று பலவிதமான வார்த்தைகளில் குறிப்பிடப்படும் வழிகளை சிரத்தையாக கடைப்பிடித்து மனித பிறவியின் உன்னத நிலையை அடையவேண்டும் என்றுதான் எல்லோரும் போதிக்கிறார்கள். இது சுத்தமான…

சிந்தனைக் களம் – 3 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

எமது சமுதாயத்தில் நிகழும் பல விடையங்களை கண்டும் காணாமலும் நகர்ந்து செல்ல பலரும் பழகிவிட்டார்கள். இப்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை என்ற அறிக்கைவேறு காரணம்தான் என்ன? கணவன் மனைவிக்கு, காதலன் காதலிக்கு அடிப்பது இப்போதும் நடக்கிறது. 16 வயது தொடக்கம் 60,70வது வயதுவரை உள்ள பெண்கள் இன்றும் மௌனமாக emotional, physical,mental, verbal,sexual abuse ஐ அனுபவிக்கிறார்கள். பெண் அதனைப்பற்றி வெளியே பேசினால் தவறு, இது முறையா? ஏன் குற்றவாளிக்கு ஆதரவு. Victim ற்கு தண்டனை? சிந்திக்க வேண்டும்.…

விதிவிலக்கான சில விதிமுறைகள்! – Mohammed Smart

நமது வாழ்க்கையில் நடக்கும் சில சுவாரசியமான விதிமுறைகள்… 1.தொலைபேசி விதி… நீங்கள் தவறுதலாக ஒரு நம்பரை மாற்றி கால் செய்தாலும் அந்த நம்பர் பயன்பாட்டில் இருக்கும் யாராவது ஒருவர் “ஹலோ யாருங்க பேசுறது” என்பர், 2.கடைத்தெரு விதி… ஒரு அழகான பொருளையோ அல்லது ஒரு அழகான பெண்/பையனை, பார்த்து… நீங்கள் திரும்ப வந்து பார்க்கும்போது அந்த நபரோ அல்லது அந்த பொருளோ அங்கேயே இருக்காது மாறாக அதே போன்று வேறொரு நபர், வேறொரு பொருள் இருக்கும். 3.என்ஜின்…