Daily Archives: October 2, 2022

சோத்துக்கு என்னடா பண்றீங்க? – தோழர் பாவெல் சக்தி

படம் பாக்குறதும், அதப்பத்தி சிலாகிச்சு பேசுறதும் மட்டுமே மிகப்பெரிய இன்டலக்சுவல் நடவடிக்கையா மாறிப்போன இந்த சமயத்துல சில விஷயங்களைப் பத்தி பேசுறதே பொருத்தமில்லாத ஒண்ணாதான் இருக்கும். ஆனா வேற வழி இல்ல. சோழ மன்னர்கள் ஏதோ அறத்திற்கும், நேர்மைக்கும் கட்டுப்பட்டவர்கள் போலவும், அவுங்க ஆட்சில பாலும் தேனும் பாய்ஞ்சு ஓடி, எல்லோரும் சரிசமமா சாதி பேதம் இல்லாம வாழ்ந்த மாதிரியும் யாரோ ஒருத்தர் கற்பனையா எழுதி வச்சிருக்கதும், அதை யாரோ நாலு பேரு படமா எடுத்து வச்சுருக்கதும்…

பொன்னியின் செல்வன் : சாரு நிவேதிதா மதிப்புரை

சில மாதங்களுக்கு முன்பு தமிழில் ஒரு வெப்சீரீஸ் பிரபலமாகப் பேசப்பட்டது. நான் தமிழ் வெப்சீரீஸே பார்ப்பதில்லை. தமிழ் வெப்சீரீஸ் இன்னும் மழலைப் பருவத்தில் இருக்கிறது என்பது என் அனுமானம். ஆனால் அந்தக் குறிப்பிட்ட வெப்சீரீஸைப் பார்க்கச் சொல்லி என் நண்பர்கள் பலர் எனக்குப் பரிந்துரை செய்தார்கள். என்னால் அதன் ஒரு எபிசோடைக் கூடப் பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு குப்பை. ஆனால் என்னால் அது பற்றி ஒரு வார்த்தை எழுத முடியவில்லை. என் நெருங்கிய நண்பர்தான் அதற்குத்…

தென் கொரியா தலைநகரில் இந்தியர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி

தென்கொரியா தலைநகர் சியோலில் அங்குள்ள செஜாங் பல்கலைக்கழக (Sejong University, South Korea) விளையாட்டு மைதானத்தில், சியோல் சூப்பர் கிங் அணி சார்பில் இந்திய மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. (Seoul-indians-cricket-Sejong University) தென்கொரியாவின் பல பாகங்களில் இருந்தும் 12 இந்திய அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியை நடத்துவதில் முக்கிய பங்காற்றியது. போட்டியில் ஒய்யூ லெவன் அணி கோப்பையை வென்றது. ரைசிங் ஸ்டார் அணி இரண்டாமிடத்தை பெற்றது. ஒய் யு லெவன் அணி தலைவர்…