Daily Archives: October 13, 2022

கரகாட்டக்காரன் படத்தில் அந்த கோஷ்டி தங்கியிருக்கும் பள்ளிக்கூடம் அமைந்த ஊர் எது?

தமிழ் சினிமாவில் கரகாட்டக்காரன் ஏற்படுத்திய புரட்சியை யாரும் மறுக்க முடியாது. அந்த படம் சிவாஜி பத்மினி நடித்த தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்று சொல்வார்கள். ஆனால் அது மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்கப்பட்டது. கரகாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. பொதுவாக கரகாட்டக் கோஷ்டிகளுக்கு கிராமங்களில் நல்ல பெயர் கிடையாது. அவர்கள் உயிரைக் கொடுத்து ஆடுவார்கள். பல்வேறு வித்தைகளை காட்டுவார்கள். ஆனால், அவர்களுக்கான அடுத்த வாய்ப்பு என்பதோ, அந்தந்த ஊர்…

சிந்தனைக் களம் 11 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

தகுதியான இடத்தில் இருந்து கொண்டு களவெடுத்தால் உலகத்திற்கு கள்ளனும் நல்லவன்தான். அதுவும் பொய் பேசியவன் வீட்டில் களவு போனால் அதுவும் உலகுக்கு பொய்யான செய்திதான். இதில் உண்மையை காண விளைபவர்கள் எத்தனை பேர். பொய் பேசுவது தவறு. அதற்காக நடந்த அநீதி எப்படி பொய்யாகும். தவறு செய்பவர்கள் இப்படியாக மற்றவர்களால் நம்பப்படாத மனிதர்களிடம் அல்லது இளம் சமுதாயத்திடம் அதிகம் தமது சேட்டையை காட்டுகிறார்கள். இதனால்தான் பலவிதமான Abuses, பொய்கள், துரோகங்கள் பிடிபடாமல் வருடக்கணக்காக தொடர்கிறது. பட்டங்களே(label) உண்மையையும்…

திராவிடர்களின் சதிர் நாட்டியத்தை பரதநாட்டியம் என்று மடைமாற்றிய வரலாறு – ராதா மனோகர்

ராதா மனோகர்  சதிர் கச்சேரியை பரதநாட்டியம் என்று  நம்மவர்களே நம்புவதை என்ன சொல்வது?நாங்கள் திராவிடர்கள்  We Dravidians  என்ற முக நூல் போராளிகளே பரதநாட்டியம் என்றால் பாவ ராக தாள நாட்டியம் என்று வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவதை பார்க்கையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை! 1935 (தைத்திங்கள் முதலாம் நாள் ) இல் அருண்டெல் என்ற வெள்ளைக்காரரின் தமிழ் பார்ப்பன மனைவியான ருக்குமணி என்பவர் இந்த சதிர் கச்சேரியை பரதநாட்டியம் என்று பெயர் மாற்றினார் –  எனது சின்னஞ்சிறு…

வாழ்வியல் சிந்தனைகள் 30 – ராதா மனோகர்

ஊரில் ஒரு முகம் ! வெளிநாட்டில் வேறொரு முகம் ! ஊருக்கு வேறு ஒரு உபதேசம் வேண்டாம் ! அண்மையில் பாடகர் யேசுதாஸ் இந்திய பெண்கள் கலாச்சாரத்தை பேணும் முகமாக ஜீன்ஸ் அணியக்கூடாது . ஆண்களின் மனம் கிளர்ச்சி அடையும் வண்ணம் பெண்கள் தங்கள் உடம்பை காட்டாது கூடுமானவரை மறைக்க வேண்டும் என்று தனது கருத்துக்களை கூறியிருந்தார். இவரோ வருஷத்தில் பாதி நாட்கள் அமெரிக்காவில் ப்ளோரிடா மாநிலத்தில் நன்றாக காலூன்றி இருப்பவர். ஊருக்கு வருவது பணம் சம்பாதிக்கவும்…

வாழ்வின் வண்ணங்கள் 11-கை.அறிவழகன்

மன மகிழ்ச்சியை அடைவது ஒரு மிகப்பெரிய லட்சியமாக இருந்த காலம் ஒன்றிருந்தது. குறுகிய கால வெற்றிகளைப் பெறுவது, அதற்காக பயிற்சி எடுப்பது, மகிழ்ச்சியோடு வாழ்வது எப்படி என்று வகுப்பெடுக்கிற, நாங்கள் அப்படி இருக்கிறோம் என்று சொல்பவர்களை வியந்து பின்பற்றுவது என்று மகிழ்ச்சி ஒரு பேசுபொருளாக இருந்தது. பிறகு நாளடைவில் மகிழ்ச்சியும் ஒரு அமைதியின்மையைப் போல பதட்டத்தை உருவாக்குகிற, தாங்கிக் கொள்ளவியலாத உணர்வாக மாறத் துவங்கியது. துயரங்களை சுமக்க முடியாததைப் போலவே மகிழ்ச்சியும் கூட சுமக்க இயலாத உணர்வாக…