Daily Archives: October 15, 2022

விந்தன் சிறுகதைகள் – 11

ரிக்சாவாலா சென்ற வருடம் கைலாசநாதர் கோயிலுக்குச் சென்ற நேயர்கள், அந்தத் தோட்டக்காரக் கிழவனைப் பார்த்திருக்கலாம். அந்த வயோதிகனின் பெயர் காளிமுத்து; வயது அறுபதுக்கு மேலிருக்கும். தளர்ந்து மெலிந்த அவன் சடலத்தில் ஏதோ சஞ்சலம் ஊறிக் கிடந்தது. அந்தச் சஞ்சலத்தின் சாயை, அவனது வாடி வதங்கிய வதனத்தில் எப்பொழுதும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அந்தக் கோயிலில் காசிலிங்கப் பண்டாரம் என்று ஒருவன் இருந்தான். சுவாமிக்கு நிவேதனம் செய்வதற்காகச் சாதம் சமைத்து வைப்பது, பூசை நேரத்தில் மணி அடிப்பது, கோயிலைக் கூட்டிச்…

எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் – 8 – விந்தன்

8. எடுத்தேன்; சுட்டேன்! “சின்னப்பா, எம்.ஜி.ஆர் எல்லாம் இருந்த ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியோடு நான் தொடர்பு கொண்டது சென்னையிலேதான்….” “சொல்லுங்கள் சொல்லுங்கள், அதைப் பற்றி அப்புறம் சொல்வதாகச் சொல்லியிருந்தீர்களே? சொல்றேன்..மதுரை பால மீன ரஞ்சனி சங்கீத விட்டாலும் அது இன்னும் என்னை சபாவை நான் விட்டபாடில்லையே!” “அதைத்தான் அய்யர் கலைத்துவிட்டதாகச் சொன்னீர்களே?” அய்யர் விட்டாலும் அவர் மகன் ராமசுப்பய்யர் அதை விடறதாயில்லே; ‘நான் தொடர்ந்து நடத்தறேன்’ னார். அப்பா அதற்குச் சம்மதிக்கல்லே; ‘நான் தமாஷா வரிக்…

வாழ்வின் வண்ணங்கள் 13 – கை.அறிவழகன்

இசைக்குள் நீயும், உனக்குள் இசையும் தனிமையும், வாழ்க்கையின் சுமைகளும் அழுத்தும் போதெல்லாம் காப்பாற்றி மீண்டும் நம்பிக்கைகளை விதைத்து எனை அழிய விடாமல் செய்தவை இரண்டு, ஒன்று இசை, இன்னொன்று காதல், ஒரு மலைப்பாம்பைப் போல ஆடி அசைந்து எனது உடலையும் அது சுமந்திருந்த தோல் பையையும் கடல் சூழ்ந்த மிகப்பெரிய நகரத்தின் உள்ளே உமிழ்ந்து நின்று போன தொடர்வண்டியின் ஒவ்வொரு பெட்டியையும் கடந்து நடந்த போது வாழ்க்கை தொலைதூரத்தில் அரபிக் கடலின் அலைகளூடே ஆடிக் கொண்டிருந்த ஒரு…

வாழ்வியல் சிந்தனைகள் 32 – ராதா மனோகர்

நாம் உலகை ரசிக்க வந்த ரசிகர்கள் ! ஆத்மாக்கள் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே! நான் இப்போது தெரிவிக்க போகும் கருத்து உங்களில் அநேகருக்கு ஏற்றுகொள்ள முடியாத கருத்தாகும் . மிகவும் பழகி போன ஒரு கோட்பாட்டை எழுந்த மானத்தில் தூக்கி எறிவது சுலபம் அல்ல. மிகவும் மெதுவாக படிப்படியாக தான் ஆழமாக பதிந்து விட்ட கோட்பாடுகளை மறு பரிசீலனை செய்ய முடியும். அடிப்படையில் எனக்கு பொறுமை இல்லை. தெரிந்ததை அல்லது நான் நம்புவதை எவ்வளவு விரைவாக வெளிப்படுத்த…