இலங்கை இந்திய ஒப்பந்த வரலாறு – 13 – அமரர்.அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்
உயிரை பணயம் வைத்து ஒப்பந்தம் செய்த பிரதமர் ராஜீவ் காந்தி.. ஜூலை 29 1987… 1.கிழக்கு மாகாணத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதை நாம் முற்றாக எதிர்க்கிறோம். ஏற்படுத்தப்படும் அமைதியை அது குலைத்துவிடும். மீண்டும் கலவரம் ஏற்படும். அன்றியும் சிதறிப்போய் இருக்கும் தமிழ் மக்கள் ஒரு வருடத்திற்குள் திரும்பி வரமுடியாது. 2 .1987 மே மாதத்திற்கு பின் நிறுவப்பட்ட ராணுவ முகாம்கள் மாத்திரமின்றி 1983 இன் பின் நிறுவப்பட்ட முகாம்கள எல்லாம் அகற்றப்பட வேண்டும். 3.வடக்கு கிழக்கு மாகாண…