Daily Archives: October 24, 2022

திமுகவை நேசிக்கிற ஒருத்தரை குடும்ப உறுப்பினர் என்பதால் விரட்டி விடலாமா?#karu_palaniyappan #uthayanit

திருச்சி சிவா மகன் மாதிரி தறுதலைகள் தாமாகவே ஓடிப்போகும்போது யாரும் தடுக்க மாட்டார்கள். ஆனால், தாத்தா, அப்பா, அண்ணன், தம்பி என்று திமுகவிலேயே ஊறித்திளைக்கும் திமுகவை பற்றி மட்டுமே சிந்திக்கும் வாரிசுகளை பரம்பரை பரம்பரையா வளர்த்தால்தான் இயக்கத்தின் அடித்தளம் வலுவாக இருக்கும்… https://youtu.be/mxsgkCRXw2U

அமைச்சர்களை மதிக்காத அதிகாரிகளை களையெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் #mks #dmk_general_council #dmk

அதிகாரிகளை முழுசா நம்பினால் என்ன நடக்கும் என்பதை திமுக அரசு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. உளவுத்துறை தகவல்களையே முதல்வரிடம் மறைக்கும் அதிகாரிகளை அவர் நம்புவது தவறு. முதலமைச்சர் நம்பகமான அதிகாரிகளைக் கொண்டு உண்மையான கள நிலவரத்தை அறிந்தால் 2024 தேர்தலை எதிர்கொள்ள வசதியாக இருக்கும்… https://youtu.be/os5p6NZRj4g

அசிங்கம் புடிச்ச ஆர்எஸ்எஸ் – பாஜக தலைவர்களின் பித்தலாட்டங்கள் #bjp #annamalai #h_raja #athanurchozha

எச்.ராஜா, அண்ணாமலை, சீமான் போன்ற அரசியல்வாதிகள் தமிழ்நாட்டை பிடித்த வியாதிகள். கொஞ்சம்கூட கூச்சநாச்சமில்லாமல் பொய் என்று தெரிந்தும் அதை பரப்புகிற பொய்யர்கள்… https://youtu.be/cgQJ9PsHc78

புலிகளுக்கு கலைஞர் மீது ஏனிந்த கடுங்கோபம்? – ராதாமனோகர்

புலிகளுக்கு கலைஞர் மீதும் ரணில் விக்கிரமசிங்க மீதும் இருக்கும் அசாத்திய கோபம் ஒரு சாதாரண விடயம் அல்ல. புலிகளின் கூட்டு அறிவியல் என்பது ஒரு விசித்திரமான வளர்ச்சியை கொண்டிருந்தது. சாதாரண மனிதர்கள் சிந்திப்பது போல அவர்களின் கூட்டு மனோநிலை ஒருபோதும் இருக்கவில்லை. அதற்கு பல காரணிகளை நாம் ஆய்வு செய்யவேண்டி இருக்கிறது. மதங்களின் அதீத கட்டுப்பாட்டு கோட்பாடுகள் அதில் தாக்கம் செலுத்தி இருக்கக்கூடும் . அப்படியாயின் இலங்கை நிலப்பரப்பில் தோன்றிய எந்த அரசியல் இயக்கத்திற்கும் இல்லாத ஒரு…