Daily Archives: October 28, 2022

விந்தன் சிறுகதைகள் – 21

கதவு திறந்தது! டாக்டர் ரங்கராவ் அந்த ஆஸ்பத்திரியில் வேலைக்கு அமர்ந்ததிலிருந்து இதுவரை எத்தனையோ பிரேதங்களைப் பரிசோதித்திருக்கிறார். ஆனால் அன்றைய தினம் பரிசோதனைக்கு வந்த பிரேதத்தைப் பார்த்ததும் ஏற்பட்ட அதிர்ச்சியும் அனுதாபமும் என்றுமே அவருக்கு ஏற்பட்டதில்லை. ஏன்? அவருடைய உள்ள மறிந்த ஒரு ஜீவனின் பிரேதமாயிருந்தது அது! அவன் எப்படி இறந்தான்? ‘போலீஸ் ரிப்போர்ட்’ அவருக்குப் பதில் சொல்லிற்று: வழி நடைப் பாதையிலே, கொட்டும் மழையிலே, குளிரிலே அவன் விறைத்துக் கிடந்தான் என்று! அவன் யார்? *** அரசியல்…

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 7 – ஆதனூர் சோழன்

குழந்தையைப் பிரதிபலிக்கும் வேலை உங்கள் குழந்தை தன்னைப்பற்றியும் தனது வேலைகள் பற்றியும் மதிப்பிட்டதற்கு பின் நீங்கள் அந்தக் குழந்தையின் வேலை குறித்து மதிப்பிடுகிறீர்கள். உங்களது மதிப்பீட்டை குழந்தைகளிடம் கூறும்போது உண்மையில் தரமான வேலை என்பது என்னவென்று குழந்தைகள் தெரிந்துகொள்கிறார்கள். அவர்கள் தங்களது வேலலக்கு தாங்களே பொறுப்பு என்பதை உணர்ந்து கொள்கின்றனர். இதை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவும் அறிந்து கொள்ளவும் நாம் சிறிது நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் பொறுமையாகக் கற்றுக்கொடுக்கும் போது தங்களது வேலையில் உள்ள குறை நிறைகளை…

சிந்தனைக் களம் – 21 – Bamini Rajeswaramudaliyar

எனக்கு உரமாகி என்னை வலுப்படுத்தும் அனுபவத்தை உங்களுடன் பகிர்கிறேன். சூழலும் மனிதரும் எப்போதும் மாறலாம். நேற்றைய அனுபவத்தையும் சிந்தனையையும், என்னுடன் நான் சத்தமாக பேசிக் கொள்கிறேன். Self counselling or therapeutic approach கோபம் என்பதை பலயீனமாகவே காணும் எனக்கு, என் sensitivity யால், அடுத்தவரின் கோபம் என் உள்ளத்தை அதிரவைக்கும் போது என் உணர்வுகள் பயந்து போகிறது. மற்ற மனிதரின் கோபத்தின் உக்கிரம் என் மனதை கூறுபோட்டு, எனக்குள் ஊடுறுவ முனையும்போது அது என்னுடைய உணர்வல்ல,…

நேரம் நல்ல நேரம் – 6 – ஆதனூர் சோழன்

புற்றுநோயிலிருந்து விடுதலை? இறைச்சிக் கடையில் ஒரு நண்பரை பார்த்தேன். ‘இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமையாச்சா. மட்டன் எடுத்துட்டு போகலாம்னு வந்தேன்’ என்றார். ‘உங்களுக்கு ஒரு சேதி தெரியுமா?’ என்றேன், ‘எதையாவது படிச்சீங்களாக்கும்?’ அவர் வழக்கம்போல் அலுத்துக் கொண்டார். ‘விஷயத்தை கேட்டிங்கன்னா சந்தோஷப்படுவீங்க’ என்று அவரை சமாதானப்படுத்திவிட்டு சொல்லத் துவங்கினேன். இறைச்சிக்கு பதிலாக நிறைய பழங்கள், காய்கறிகள் கீரைகளை சாப்பிடுங்கள். குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். உங்கள் இதயம் பாதுகாப்பாக இருக்கும். மத்திய தரைகடல் நாடுகளின் உணவுப் பழக்கம் இதுதான். தாவரம்…

வாழ்வியல் சிந்தனைகள் – 37 – ராதா மனோகர்

இனி புதிதாக ஒரு விடயத்தையும் அறிய வேண்டியதில்லை! ஆனால் தேடவேண்டியது உண்டு! True wisdom comes to each of us when we realize how little we understand about Life, ourselves and the world around us. As a human body it is an extraordinary piece of creation. But as a human being he is rotten because of the culture. A…