சிந்தனைக் களம் – 22 – Bamini Rajeswaramudaliyar
தன்னைப்போல் பிறரையும் நேசி என்கிறது மதம். பலரால் அப்படி நடக்க முடிவதில்லை காரணம் அவர்களால் தன்னைத்தான். நேசிக்க முடியாதபோது எப்படி பிறரை நேசிக்க முடியும். சிந்திக்கவும்! அன்புள்ளங்களே! அன்பே இறைவன், மனிதாபிமானமே கொள்கை எனக் கொள்ளும் போது எம்மைப்பற்றிய உயர்ந்த உணர்வு உருவாகும். அதுவே சுயமரியாதையை உருவாக்கி நிம்மதிக்கான வாழ்க்கைக்கான பாதையை உருவாக்கி நல்ல சக்தியை எம்மிடம் கவர வைக்கும். அன்புள்ளங்களே! ஆன்மிகம் என்பது வாழ்க்கை முறையே அன்றி மதம் அல்ல. உண்மை, நேர்மை, அன்பு, கருணை…