Daily Archives: November 1, 2022

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் புதுச்சேரி தமிழர்!

அமெரிக்காவின் ‘ஸ்டாண்டபோர்ட் பல்கலைக்கழகமும்’ (Stanford University) ‘எல்ஸ்வயர்’ (Elsevier) என்னும் விஞ்ஞான ஆய்வு இதழ்களின் மேலாண்மை குழுமமும் இணைந்து உலகளாவிய விஞ்ஞானிகளை, அவர்களுடைய விஞ்ஞான பங்களிப்பு அடிப்படையில் தரவரிசைப்படுத்தியத்தி இருக்கிறது. இந்த தரவரிசையில் தென்கொரியா தலைநகர் சியோலில் உள்ள செஜோங் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டாக்டர் ஆரோக்கியராஜ் உலகின் தலைசிறந்த 2% விஞ்ஞானிகளில் ஒருவராக தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவருடன் இதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழரான டாக்டர் ஆரோக்கியராஜ் ஏராளமான…

சாதிவெறி, இனவெறி, மதவெறி சகவாசத்தில் வரும் வளர்ச்சி, அதே வெறியாலேயே வீழ்த்தப்படும்! – அருண் பாலா

பாகிஸ்தானில் பிறந்து, கென்யாவில் வாழ்ந்த பெற்றோர்களுக்கு இங்கிலாந்தில் பிறந்து, வளர்ந்து, கடந்த வாரம் பிரதமராகியுள்ள ரிஷி சுனாக்கை இந்தியராக்கிக் கொண்டாடிய இந்திய ஊடகங்கள், அதே சுனாக் தலைமையிலான அரசில், சக்திவாய்ந்த முக்கிய அமைச்சராக ஆகியுள்ள, ஒரு இந்திய அதிலும் தமிழ் வம்சாவளிப் பெண் பற்றி இலேசாக முனுமுனுக்கக் கூட இல்லை. ஆனால் அவர் தான் கடந்த சில நாட்களாக பிரித்தானிய பாராளுமன்ற விவாதங்களிலும் ஊடகங்களிலும் முக்கிய பேசு பொருளாக இருக்கிறார். சூயல்லா பிராவர்மன் (Suella Braverman) என்கிற…

கருணாநிதி எனும் கலைஞர்! – கிள்ளை ரவீந்திரன்

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள, திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும். அழகிரிசாமி காரணம் கலைஞர், தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூண் என்று வர்ணிக்கப்பட்ட, பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கலைஞர், தனது 13வது வயதில் அரசியலில் அடியெடுத்துவைத்தார். இதைத்தான் கட்சி தொண்டர்கள் சிலர் அழகிரியால்தான்…

சிந்தனைக் களம் – 24 – Bamini Rajeswaramudaliyar

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு துணிவும் விடாமுயற்சியும் வேண்டும். -கஷ்டங்களை கண்டு பின்வாங்காத தன்மை வேண்டும். -நான் என்ற ஆணவத்தை கைவிட வேண்டும் (முயற்சி பலன் தரும்) – மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பதை தவிர்க்க வேண்டும். (அதுவே மன உளைச்சல்களுக்கும் குறைகள் பேசுவதற்கும் வழி வகுக்கிறது) -யாரிடம் பழகினாலும் வரையறை வேண்டும். (அதுவே அன்பை நீடித்து உறவை வலுப்படுத்தும்) -அன்பென தினமும் யாரிடமும் தொலைபேசியில் பேசுவதை தவிர்க்க வேண்டும். (தினமும் பேசும் போது பேசுவதற்கு கதைகளின்றி அடுத்தவரைப்பற்றி பேசி, அவசியமற்ற…