Daily Archives: November 9, 2022

தமிழ் சினிமாவில் என்றும் மாறாதவை – எழுத்தாளர் சுஜாதா சொன்னவை

1. இரட்டை வேடத்தில் எப்போதுமே ஒருவர் கெட்டவர். 2. பாம் வெடிப்பதைத் தடுக்க ஹீரோ எந்த ஒயரை வேண்டுமானாலும் கட் பண்ணலாம் வெடிக்காது. 3. எத்தனை பேர் ஹீரோவைத் தாக்க வந்தாலும், ஒரு ஒருவராக வந்துதான் உதைபடுவார்கள். 4. இரவு நேரத்தில் எல்லா விளக்குகளையும் அணைத்த பின்பும் வீடு முழுதும் ஊதா கலரில் தெரியும். 5. நேர்மையான போலீஸ் அதிகாரியைக் காட்டினால் நிச்சயமாக அவர் கொல்லப்படுவார். 6. வில்லன் ஹீரோவை நேராக சுட்டோ, கத்தியால் குத்தியோ கொல்ல…

நேரம் நல்ல நேரம் – 14 – ஆதனூர் சோழன்

குழந்தைகள் ஏன் அடம்பிடிக்கின்றன? குழந்தைகளின் மழலை மொழியை கேட்காதவர்கள்தான் ஏ.ஆர்.ரகுமானின் இசையையும், இளையராஜாவின் இசையையும் இனிமையென்று கூறுவார்கள். அவர்களது மழலை கொஞ்சும் வார்த்தைகளை ரசித்து கவனித்து அதை புரிந்து கொள்வதே தனி சுகம்தான். அதுபோல ஒரு சுட்டிக் குழந்தை, தனது சொந்த சிந்தனையுடனும், உணர்ச்சிகளுடனும் வளர்ந்து பெரிய வனாவதையோ அல்லது பெரியவளாவதையோ காணும் இன்பம் இருக்கிறதே…. பெற்றோரின் முக்கியமான இன்பங்களில் அதுவும் ஒன்று. இது ஒன்றும் நீங்கள் எதிர்பார்ப்பது போல எளிதான காரியமல்ல. சமயத்தில் நீங்கள் உங்கள்…

விந்தன் சிறுகதைகள் – 28

யாருக்குப் பிரதிநிதி? “அம்மா!” ‘’யார், அது?’’ “ஐயா இருக்கிறாரா, அம்மா?” “ஒண்ணுமில்லை, அம்மா! அவரைக் கொஞ்சம் பார்க்கணும்.” “ரொம்பப் பார்க்க வேண்டியதில்லையோ! ஒண்ணுமில்லாத அவரைப் பார்ப்பானேன்?” ‘’இல்லை அம்மா! வந்து…..’’ “என்னத்தை வந்து……? ஐயாவைப் பார்ப்பதற்கு வேளை நாழி ஒன்றுமே கிடையாதா? நினைத்த நேரத்திலெல்லாம் பார்க்க வந்துவிட வேண்டியது தானா? இந்தக் கொட்டும் மழையிலே எப்படித்தான் நீங்கள் வந்து இப்படிக் கழுத்தை அறுக்கிறீர்களோ தெரியவில்லையே?’’ இந்தச் சமயத்தில் புதிதாகச்சிநேகமான ஒரு பெரிய மனிதருடன் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்த…

சிந்தனைக் களம் – 29 – Bamini Rajeswaramudaliyar

எத்தனை பெண்களுடன் பழகுகிறேன் என்பது ஆண்மை அல்ல. நுனிப்புல் மேய திறமைகள் தேவையில்லை. ஒரு பெண்ணை நன்றாக வைத்திருக்கிறேன் என்பதே உண்மையான ஆண்மையாகும். ஆனாலும் மரியாதையாக வாழும் ஆண்கள் . “நானும் குடும்பமும் என் வேலையும்” எனப் போய்விடுவதால், இளம் ஆண்கள், சில வயதால் மட்டும் முதிர்ந்த ஆண்கள் தவறான பாதையில் பயணக்கிறார்கள். மேலும் உள்பெட்டிக்குள்ளும் மேய்ந்து தமது மரியாதையை தாமே இழக்கிறார்கள். ஆண்களை தவறாக வழிநடத்த பலர் ஆனால் சரியாக வழிநடத்த யாரும் முன்வருவதாகத் தெரியவில்லை.…

வாழ்வியல் சிந்தனைகள் – 39 – ராதா மனோகர்

உலகம் தட்டையானது என்ற நம்பிக்கை மிகவும் சுகமானது I love to disturb people, because only by disturbing them can I make them think. They have stopped thinking for centuries. Nobody has been there to disturb them. People have been consoling them. I am not going to console anybody, because the more you console them, the more retarded…