Daily Archives: November 13, 2022

கவிஞர் வாலியை அதிரவைத்த 4 பேரின் வாழ்க்கை நிகழ்வுகள்

“அடக்கமாகும் வரை.. அடக்கமாக இரு” என்று உணர்த்தும் 4- நபர்கள். 1) முதல் நபர். “தொந்திரவு செய்வதாக நினைக்க வேண்டாம். இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்.. இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’ இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும்போதெல்லாம்..வாழ்க்கையை நினைத்து எனக்கு வியர்த்துக்கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படியொரு சிரமம். 2) இரண்டாவது நபர் ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு ‘கம்போஸிங்’. செய்து கொண்டு இருந்தபோது.. கம்பெனி மாடியில்…

டாக்டர் அல்போன்ஸ் மாணிக்கத்துக்கு மாணவர்கள் வாழ்த்து

சென்னை லயோலா கல்லூரியைச் சேர்ந்த அருட்தந்தை முனைவர் அல்போன்ஸ் மாணிக்கம் அவர்கள் துறவறம் ஏற்று 50ஆவது பொன்விழா ஆண்டு சனிக்கிழமை தொடங்கியது. இதையடுத்து அவரால் கல்வி பெற்ற ஆயிரக்கணக்கான கிராமப்புற ஏழை மாணவர்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அருட்தந்தை அல்போன்ஸ் மாணிக்கம் கடலூர் மாவட்டம் சிலுவைப் பாளையம் என்ற கிராமத்தில் 1953 ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் மாணிக்கம் பிச்சம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது கடைசிக் குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்களும் இரண்டு மூத்த சகோதரிகளும்…