Daily Archives: November 14, 2022

அதிமுக நிர்வாகிகளை திமுகவுக்கு இழுத்து என்ன பயன்? திமுகவினரை முதலில் கவனிங்க ஸார் #athanurchozhan

எல்லோருக்குமான ஆட்சி என்று ஸ்டாலின் சொல்கிறார். இந்த எல்லோருக்குமான ஆட்சியில் திமுகவினரும் இருக்கிறார்களா என்று தொண்டர்கள் கேட்கிறார்கள். அதிமுக நிர்வாகிகளை தாண்டி அந்தக் கட்சித் தொண்டர்களை திமுகவுக்கு இழுக்க முடியுமா? #athanurchozhan #mks #mkstalin #eps #dmk #ops #annamalai #ponniyinselvan https://youtu.be/DUjlyc-Bwm4

ஐன்ஸ்டீனின் கடைசி ஆசையை நிறைவேற்றாத விஞ்ஞானி – #athanurchozhan #einstein #bigbangtheory #universe

தனது உடலை எரித்து சாம்பலை யாருக்கும் தெரியாத பகுதியில் தூவச்சொன்ன ஐன்ஸ்டீனின் மூளை என்னாச்சு? யூதரான ஐன்ஸ்டீன் ஏன் தனது உடலை அடக்கம் செய்யச் சொல்லாமல் எரிக்கச் சொன்னார்? #athanurchozhan #einstein #bigbangtheory #universe #E=mc2 https://youtu.be/x0POqtkVFDs

பெண் உடல் மட்டும்தான் ஆய்வுப் பொருளா? அறிவியலிலும் ஆணாதிக்கமா? #athanurchozhan #clitoris #nerves

உடற்கூறு அறிவியலிலும் பெண் உடல் மட்டும் விஞ்ஞானிகளின் ஆய்வுப்பொருளாக இருப்பது ஏன்? ஆணின் உணர்ச்சி நரம்புகள் குறித்து ஏன் ஆய்வு நடத்துவதில்லை? #athanurchozhan #clitoris #nerves https://youtu.be/aMYH9S34bSA

2 கிலோ மீட்டர் பனிப் பாளத்துக்கு அடியில் உயிருள்ள ஆறு #athanurchozhan #antartica #earth #earthfacts

பூமியின் அதிசயங்கள்… அண்டார்டிகா பனிக் கண்டத்தில் புதிய அதிசயம்.. #athanurchozhan #antartica #earth #earthfacts https://youtu.be/msc1GyGCJpY

சினிமாவுக்கு வர்றதுக்கு முன் கேப்டன் விஜயகாந்த் என்ன செய்துகொண்டிருந்தார்? #athanurchozhan #கேப்டன்

கேப்டன் விஜயகாந்தின் மதுரை டூ சினிமா வாழ்க்கையின் தொடக்கம். ரசிகர்களுடன் விஜயகாந்தின் உறவும் அவர்களுடைய நெருக்கமும்… #athanurchozhan #captain_vijayakanth #vijayakanth #actor_vijayakanth #dmdk

பாசத்தை பிழிந்து கொடுத்த திரைக் காவியங்கள் கற்றுக்கொடுத்தது என்ன? – #athanurchozhan #sivaji #rajini

ரசிகர்களை பாசத்தில் கட்டிப்போட்டு கலங்கவைத்த இரண்டு திரைப்படங்கள் குறித்த இன்றைய பார்வை எப்படி இருக்கும்? இது ஒரு பார்வை #athanurchozhan #sivaji #rajini #rajinikanth #sivajiganesan

எம்ஜியார் ஜெயலலிதாவெல்லாம் வேஸ்ட் – கேப்டன்தான் டாப் #vijayakanth #mgr #jayalalith #athanurchozhan

எம்ஜியார் ஜெயலலிதா செய்த நல்லவற்றை பேசும் ஆட்களை விட எந்த அதிகாரம் மிக்க பதவியிலும் இல்லாத விஜயகாந்த் செய்த நல்லவற்றை பேசுவோர் அதிகமாக இருக்கிறார்கள். அவரால் வாழ்ந்தவர்கள் ஏராளமாய் இன்றும் அவர் புகழ் பேசுகிறார்கள்… #vijayakanth #mgr #jayalalitha #athanurchozhan #dmdk https://youtu.be/2LWlv_LtCic