Daily Archives: November 21, 2022

நேரம் நல்ல நேரம் – 20 – ஆதனூர் சோழன்

நியூரோபதிக்கு காந்த சிகிச்சை நியூரோபதி என்பது வலி, எரிச்சல், உறைவு மற்றும் தைப்பது போன்ற உணர்வுக் கலவையாகும். இது நமது பாதத்தில் இருந்து துவங்கும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கால்களை பாதித்து பின்னர் கைகளையும் பாதிக்கக் கூடும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது பொதுவான அறிகுறி. தவிர, மது அடிமை மற்றும் புற்று நோயாளிகளுக்கும் இந்த அறிகுறி தோன்றக் கூடும். இவர்கள் போக மூன்றாவது வகையினருக்கும் இதுபோன்ற உணர்வு ஏற்படும். ஆனால், அதற்கான காரணம் தெரியாது. இவ்வகையான அறிகுறி…

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 1

இடைக்காடர் சித்தர் விட்ட குறை தொட்ட குறை உள்ளவர்களுக்கு நெறிவாய்க்கும் என்பது இடைக்காடர் வாழ்வைப் பொறுத்தமட்டில் சரியாகவே இருந்தது. இடைக்காடர் கோனார் வகுப்பைச் சேர்ந்தவர். இவருடைய பிறப்பைபற்றி போகமுனிவர் ‘மட்டான இடைக்காடர் ஜாதிபேதம் மகத்தான கோனாரே என்னலாகும் திட்டமுள்ள கோத்திரங்கள் பதினெட்டாகும் திகழான நூலதினில் கண்டமட்டும் தாலமுடன் இடைக்காடர் பிறந்த நேர்மை சட்டமுடன் சொல்லுகிறேன் தன்மைபாரே தன்மையாம் புரட்டாசி மாதமப்பா தாழ்வாக இரணியனைக் கொன்ற மாதம் வண்மையாம் திருவாதிரை இரண்டாம் காலாம் வளப்பமுடன் அவதரித்த சிசுபாலன்தானே’ என்று…

விந்தன் சிறுகதைகள் – 35

எதிர்க்கட்சி மாலை மணி ஐந்து இருக்கும். வெள்ளிநாயகம், தங்க நாயகத்தின் குடிசை வாசலில் வந்து நின்று, “என்னா அண்ணே, கூட்டத்திற்கு வாறியா?” என்று கேட்டான். “வாரேன், தம்பி!” என்று சொல்லிக் கொண்டே, வெளியே வந்தான் தங்கநாயகம். இருவரும் கடற்கரையை நோக்கி நடந்தனர். வழியில் “ஏன் அண்ணே! நம்ம சங்கத்தை யாரோ தொறந்து வைக்கப் போறாங்கன்னு சொன்னியே, அது யார் அண்ணே?” என்று கேட்டான் வெள்ளி நாயகம். “அவர்தான் நம்ம தலைவர் சண்டமாருதம்!” என்றான் தங்கநாயகம். “அவருக்கு நம்மைப்…

வாழ்வின் வண்ணங்கள் 32 – கை.அறிவழகன்

கோட்டையூருக்குப் போவதற்கு முன்பு ஒரு கற்களால் கட்டப்பட்ட தாமரைக்குளம் ஒன்றிருக்கும், அதற்குப் பின்னே ஒரு பழமையான கோவில் உண்டு. உயரமான மரங்களின் நிழல் நிலத்தில் ஆழமாகப் படர்ந்து கிடக்க புற்கள் நிரம்பிய பாதையில் நடந்து நாங்கள் விடுமுறை நாட்களில் அந்த வீட்டுக்குப் போவோம். எனது நண்பனொருவனின் வீடு அது. அந்த வீட்டுக்குப் போவதென்பது மிகுந்த நிறைவளிக்கக் கூடியதாக இருந்தது, மிக முக்கியமானதாக அந்த வீடிருந்த சூழல் ரம்மியமானது, நெடிய நிழல் தரும் மரங்கள் சூழ்ந்த அல்ல அமைதியான…

வாழ்வியல் சிந்தனைகள் – 45 – ராதா மனோகர்

அன்பை வளர்க்காத Bhakthi Cult ஆமாம் சாமிகளையே வளர்த்தது The modern definition of a mind control cult is any group which employs mind control and deceptive recruiting techniques. In other words cults trick people into joining and coerce them into staying. This is the definition that most people would agree with. Except the cults themselves of course!…

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 21 – ஆதனூர் சோழன்

பெண்களின் ஆரோக்கியத்துக்கு… அந்தப் பெண்ணின் கண்களைப் பாருங்கள். அது எப்போதும் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது. உடலமைப்பைப் பாருங்கள். அது எவ்வளவு சிக்கென்று பளபளப்பாக இருக்கிறது. அவருடைய முகத்தைப் பாருங்கள். அது தன்னம்பிக்கையில் மிளிர்கிறது. இந்த உலகமே தன்னுடையது போல, அவளால் மட்டும் எப்படி இருக்க முடிகிறது? நீங்கள் நேர்மையானவரா? அப்படியானால், யாரேனும் ஒரு பெண்ணைப் பார்த்து இப்படி நீங்கள் நினைத்திருப்பீர்கள். அவளுடைய அழகையும் சுறுசுறுப்பையும் பார்த்து வியந்திருப்பீர்கள். இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று வியந்திருப்பீர்கள். அதிர்ஷ்டமா?…