சிந்தனைக் களம் – 38 – Bamini Rajeswaramudaliyar
தனித்துவமான சிந்தனை அவசியம். அல்லது தவறுகள் ஆதரிக்கப்பட்டு வளர்க்கப்படும். போரினால் இறந்தவர்கள் தினம் இன்று. அதே ஆழுமை கொண்ட மனிதர்களால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் மனநிலையை எண்ணிப் பார்க்கிறேன் (படுகொலை செய்யப்பட்ட சகோதர டெலோவும், தண்டனை என சந்தேகத்தின் பெயரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள், சொந்தப்பிரச்சனைக்கு இயக்கத்தின் ஆதரவை பயன்படுத்தி கொலை செய்யப்பட்டவர்கள் இப்படி பலபல..) போரினால் பெற்றோர்கள் பிள்ளைகளை இழந்தவர்கள். மனைவிகள் கணவரை இழந்தார்கள். பொது மக்கள் பல்லாயிரம் பேர் உயிரை இழந்தார்கள். இதில் மாவீரர்கள் மட்டும்…