Daily Archives: January 4, 2023

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 14 – ஆதனூர் சோழன்

நிலவில் முதல் அமெரிக்க விண்கலம் (ஏப்ரல் 26, 1962) 1959ஆம் ஆண்டிலேயே சோவியத் யூனியனின் விண்கலம் நிலவில் இறங்கிவிட்டது. சுமார் 3 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் ரேஞ்சர்-4 விண்கலம் நிலவில் இறங்கியது. 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி இது நடந்தது. அந்த மாதம் 23ஆம் தேதி கேப் கேனவெரல் ஏவுதலத்திலிருந்து அட்லஸ்-ஏஜெனா என்ற ராக்கெட் ரேஞ்சர்-4 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் விண்கலத்தை நிலவின் மேற்பரப்பில் இறக்குவது மட்டுமல்ல.…

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 3

சுவாசக்கலை குறித்து இடைக்காடர் சித்தர் தொடர்ச்சி சமாதிவரை செல்லுகின்ற நுட்பமான யோகப்பாடங்களை யாரும் யாருக்கும் எளிதில் கற்பிக்க மாட்டார்கள் கற்பவனின் தகுதி, வளர்ச்சி, தாங்குந்தன்மை இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு சரியான முதிர்ச்சியை எதிர்பார்த்து இருப்பார்கள். ஆதலால் பக்குவத்தில் வேண்டி வேண்டி ஏத்தினால் கூறுவார்கள். குருவருளால் ஞான சாதகத்தை அறிந்து சமாதி வயப்படுவீர் களானால் பரம்பொருள் விளங்கும். சமாதி வயப்பட்டவன் திருவும் தெளிவும் ஆனவன். இவனது உயிர் மருவிலே இருந்து வரும் நறுமணத்தைப்போல விளங்கும். நறுமணத்திற்கு உருவம்…

வாழ்வியல் சிந்தனைகள் – 63 – ராதா மனோகர்

உங்கள் எண்ணங்கள் ஒரிஜினல் அத்திவாரத்தில் மீது கட்டப்பட்டதா? இது ஒரு உண்மையான எண்ணம்தானா? இது ஒரு உண்மையான விருப்பம்தானா? இது ஒரு உண்மையான வெறுப்பு தானா? எது எனது உண்மையான எண்ணம்? நாம் பொதுவாக நினைப்பது போல் இவை ஒன்றும் இலகுவான சமாச்சாரங்கள் அல்ல. உதாரணமாக நாம் இன்று ஒரு நெக்லஸ் வாங்க விரும்புகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.உண்மையிலேயே அந்த நெக்லசை நாம் விரும்புவோமாகில் அது இலகுவில் நமக்கு கிடைக்ககூடியதே. அல்லது அது பலராலும் விரும்பப்படுவத்தின் காரணமாக அந்த…