Daily Archives: January 8, 2023

உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் – 1.லியனார்டோ டா வின்ஸி

இவர் இத்தாலி நாட்டு ஓவியர். இவருடைய இளமைப் பருவம் சோகம் நிறைந்தது. அப்பாவின் பெயரை இனிஷியலாக போடக்கூட முடியாத நிலைமை. ஆம். இவருடைய அப்பா செர் பியெரோ, ஒரு வழக்கறிஞர். அவருடைய குடும்பத்துக்கு பெரிய பண்ணை இருந்தது. அந்தப் பண்ணையில் ஓய்வெடுக்க வருவார். அப்போது, அந்த பண்ணையில் வேலை செய்த காத்தரினா என்ற அழகிய பெண்ணை அவருக்குப் பிடித்திருந்தது. அந்த பெண்ணுடன் அவர் உறவு வைத்துக் கொண்டார். அதன் விளைவாக அந்த பெண் கர்ப்பமானார். இருவருக்கும் பிறந்தவர்தான்…

ஹிட்லர் ஒலிம்பிக்ஸ் 1 – ஆதனூர் சோழன்

சர்வாதிகாரி ஆகி விட்டால் போதுமா? சிரிப்பு நடிகர் சார்லி சாப்ளினைப் போலவே, உலகப் பத்திரிகைகள் ஹிட்லரை சித்தரித்து வந்தன. 1935 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஹிட்லரை இது மிகவும் கவலையடையச் செய்தது. நாஜிகளின் கொடூரமான அட்டூழியங்கள் உலகப் பத்திரிகைகளில் முக்கிய இடத்தைப் பெற்றன. ஹிட்லரையும், அவரது அரசையும் கிழிகிழியென்று கிழித்தெறிந்தன. இனப்படுகொலை உச்சத்திற்கு சென்று கொண்டிருந்தது. கோயபல்சும், கோயரிங்கும், ஹிம்லரும், ருடால்ப் ஹெஸ்ஸும் ஹிட்லரை இறகுப்பந்துபோல பயன் படுத்துவதாக கேலிச் சித்திரங்கள் வெளியிடப்பட்டன. மற்றொரு பக்கம் ஹிட்லரின்…

பாகிஸ்தானில் இந்துக்கள் எண்ணிக்கை குறைவதாக அமித் ஷா பொய் சொல்கிறார் – புள்ளிவிவரங்களுடன் பதில்!

பாகிஸ்தான் உருவானபோது 1947ல் 23 சதவீதம் இந்துக்கள் இருந்ததாகவும், இப்போது 3.7 சதவீதம் பேர் மட்டுமே இருப்பதாகவும் குடியுரிமைச் சட்டத்தை தாக்கல் செய்து பேசும்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டிருந்தார். இந்துக்கள் கொல்லப்பட்டிருக்கலாம், அல்லது இஸ்லாமியர்களாக மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார். அவர் பேசியதை பாகிஸ்தான் அரசு புள்ளிவிவரங்களுடன் மறுத்துள்ளது. 1947ல் அப்போதைய மேற்கு பாகிஸ்தானாக இருந்த தற்போதைய பாகிஸ்தானில் 23 சதவீதம் இந்துக்கள் இருந்ததாக அமித் ஷா கூறுவது அப்பட்டமான பொய். 1961ல் எடுக்கப்பட்ட…