Daily Archives: January 12, 2023

உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் – 4.டோனடெல்லோ

இவரை ஓவியர் என்பதை விட சிற்பி என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இத்தாலி நாட்டுக்காரர்தான். இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் நகரைச் சேர்ந்தவர். 1386 ஆம் ஆண்டு பிறந்தவர். பிறந்த மாதம் தெரியவில்லை. இவருடைய தந்தை நிக்கோலோ டி பெட்டோ பர்டி. கம்பளி நெய்பவர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். டோனடெல்லோவின் நிஜப்பெயர் டோனடோ டி நிக்கோலோ பெட்டோ பர்டி. பிளாரன்ஸ் நகரில் வாழ்ந்த மார்டெல்லி குடும்பத்தினரிடம் கல்வி கற்றார். தன்னுடைய முதல் கலைப் பயிற்சியை பிளாரன்ஸ் நகரில் உள்ள நகைத்…

எலுமிச்சம் பழம்

எலுமிச்சம் பழத்தைப் பிழிந்தெடுத்து அதன் சாற்றை சமையலில் பயன்படுத்துகிறோம். சுவைக்காக சேர்த்துக் கொண்டாலும் அதில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது. முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின்…

சலூனில் முடிவெட்டிட்டு தலைக்கு மஸாஜ் செய்வது உயிருக்கே ஆபத்தாம்!

இன்றைக்கு மாடர்ன் சலூன்களில் தங்களிடம் முடிவெட்டிக் கொண்டால், இலவசமாக தலைக்கு மசாஜும், கழுத்துக்கு மசாஜும் செய்துவிடப்படும்னு கஸ்டமர்களை ஈர்க்கிறார்கள். இதில் ஈர்க்கப்பட்டு போன ஒருத்தர் சிகிச்சைக்காக ஏராளமான பணம் செலவுசெய்து நொந்துபோயிருக்கிறார். ஆம், சலூன்காரர் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, கழுத்தை படக்கென்று திருப்பு சொடக்கு போட்டிருக்கிறார். அப்போதைக்கு சுகமாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் வீட்டுக்கு வரும் வழியிலேயே அவருக்கு கண் பார்வை குறைந்திருக்கிறது. வீட்டுக்கு வந்தபோது பேசுவதிலும் நாக்கு குழறியிருக்கிறது. உடனே அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுபோயிருக்கிறார்கள். அங்கே…