Daily Archives: January 14, 2023

சேது சமுத்திர திட்டத்தை, சு.சாமி காவு வாங்கியது யாருக்காக தெரியுமா? – ஆதனூர் சோழன்

இதுவரை சேது சமுத்திர திட்டம் முடக்கப்பட்டதற்கு இந்து மத நம்பிக்கை மட்டுமே காரணம் என்பதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னனியில் மிகப்பெரிய சதி இருப்பது இப்போது தெரியவந்துள்ளது. தமிழர்களின் நூற்றாண்டு கனவு சேது சமுத்திர திட்டம். இந்த திட்டத்தை கொண்டுவருவதன் மூலம் தமிழ்நாட்டில் பொருளாதார நிலையும், வேலை வாய்ப்புகளும் பெரிய அளவில் மேம்பட்டிருக்கும். பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் இந்த திட்டத்திற்கு திமுக ஒப்புதல் பெற்றது. அனைத்து விதமான ஆய்வுகளையும்…

வாழ்வியல் சிந்தனைகள் – 65 – ராதா மனோகர்

அழகான சிறு குருவியை நின்று நிதானமாக ரசித்திருக்கிறோமா? முதலில் உங்களுக்கு என் அன்பான வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க்கையில் நாம் மிகவும் ரசிக்க வேண்டியது வாழ்க்கையையே. ரசிக்க வேண்டிய வாழ்கையை நாம் கல்குலட்டர் கொண்டு கணக்கு பண்ணியே பழகி விட்டோம். கொஞ்சம் பொறுமையாக இருந்து யோசித்தால் தெரியவரும். நாம் அநேகமான சந்தர்ப்பங்களில் முத்துக்களை நீக்கி கற்களை பொறுக்கிய முட்டாள்களாகவே வாழ்ந்திருப்பது. அழகான சிறு குருவியை நின்று நிதானமாக ரசித்திருக்கிரோமா? ஓட்டமே வாழ்க்கையாக எண்ணிக்கொன்டல்லவா இது நாள்வரை வாழ்ந்திருக்கிறோம்? வாழ்வில்…

விண்வெளியில் வளரும் கீரைகள்…!

விண்வெளியில் வீரர்கள் சாப்பிடுவதற்காக விண்வெளியிலேயே கீரைகளை வளர்த்து சாதனை படைத்தது நாசா. பல்வேறு ஆராய்சிகளை மேற்கொள்ள விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் உண்பதற்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மீன்கள், சாக்லெட்டுகள், பழங்கள் உள்ளிட்டவற்றை தான் தங்களிம் உணாவாக உட்கொள்ளு வார்கள். இப்படி விண்வெளிக்கு சென்று அதிக நாட்கள் தங்கி இருக்கும் வீரர்களுக்கு அதிக ஊட்டச்சத்துகள் உள்ள உணவுகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் விண்வெளியில் வளர்க்கப்பட்ட கீரைகள் குறித்து நாசா ஒரு…

வாழைப்பழம்

வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிகமாகவே இருகின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும். 1. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் (Tryptophan) எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 2. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம். 3. பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து…

வாழ்வின் வண்ணங்கள் 43 – கை.அறிவழகன்

அம்மா எப்போ தூங்குவான்னு தெரியாது. காலைல எந்திரிச்சுப் பாத்தா சாமி படத்துக்கு முன்னாடி நின்னு கண்ண மூடிக்கிட்டு நிப்பா, வாய் மட்டும் முணுமுணுக்குறது தெரியும், சாமிக்கிட்ட என்ன வேண்டுவான்னு தெரியாது. அநேகமா ஊர்லயே சாமிக்கிட்ட அதிக நேரம் பேசுறது அம்மாவாத்தான் இருக்கும்…… கோயில் பூசாரி கூட சாமியவிட மத்தவங்ககிட்டத்தான் அதிக நேரம் பேசிப் பாத்திருக்கேன். கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு மேல அம்மாவும் சாமிகிட்ட ஏதோ வேண்டிக்கிட்டேதான் இருக்கா, ஆனா, அவ வாழ்க்கைல வேண்டுறது எதுவும் நடந்த மாதிரித்…

அர்த்தம் – ஆதனூர் சோழன் கவிதைகள் 2

அர்த்தம் சாவின் விளிம்பில் சதுரங்கக் காய்களாய் மானுடமியக்கும் மந்திரம் எது? ஒருவழிப் பாதையில் உலகைச் செலுத்தி உள்ளவர்சிந்தனை பலவழிசிதற பாழ்செய்தது எது? விசையும் திசையும் வகைப்படுத்தி வீழ்ந்தெழுந்து வீரம்பேசி இசையும் கலையும் எண்ணிவிளைத்து இரசிக்கும் நெஞ்சில் சாந்தியடைத்தும், வெண்புறாவின் சின்னந்தரித்துப் பின் அசைப்பதென்ன சமாதானக்கொடி? காலப்போக்கில் புளியமரங்களில் புடலங்காய்கள் தொங்கக்கூடும். வேறோர் அச்சில் பூமியை நகர்த்தி பிரபஞ்சத்தின் புதுவிதி எழுதப்படும். அதற்குள்ளே ஏனிந்த நவீன ஆயுதங்கள்? பொறுமையும் முயற்சியும் புதுப்புதுக் கடவுளரை படைத்துக்கொண்டே இருக்கட்டும் பொழுது புலர…

மலம் கலந்த குடிநீர் தொட்டியை முதலில் இடித்து தள்ளுங்க..! – Nilaa Bharathi

நீங்க ஆளுநரை விரட்டுங்க, விரட்டாம போங்க..(அவன் ஓட்னாலும் உள்ள இருந்தாலும் ஒன்னும் கிழிக்க முடியாது. Constitution la வெத்து வேட்டு.) தமிழ்நாடுன்னு பெயர் வச்சா வைங்க இல்லனா அந்த வெளங்காத ஒன்றியம்னு கூட பேர வச்சிக்கோங்க..தமிழுணர்வே இங்க சாதி உணர்வு தான். இறையூர் தண்ணி தொட்டி இடிச்சு வேற தொட்டி கட்டி கொடுப்போம்னு அரசு சார்பில் அறிவிப்பு வருவதே சமூக நீதி.அதுவே அந்த ஊர் பஞ்சாயத்துக்கு பெரியாரின்..தடியடி.. அரசு இறங்கலன்னா தனித்தொகுதியில் ஜெயித்தவர்கள் ஏன் சும்மா இருக்கீங்க?அதுக்கா ஓட்டு…