Daily Archives: January 20, 2023

கொரியா தமிழ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

கொரியா தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திருவள்ளுவர் ஆண்டு 2054, (20 பிப்ரவரி 2023), வெள்ளிக்கிழமை. அறிவியலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களால் உருவாக்கப்பட்ட கொரிய தமிழ்ச் சங்கம், ஆராய்ச்சிநோக்கில் தமிழ்ப்பணி, பொதுவான மக்கள் பணி, அறிவியல், சமுகம், அரசியல் தலைமைகளுடனான உரையாடல், மற்றும் கோவிட் பெருந்தொற்றுக்கால உதவிகள் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் தமிழ்கூறும் நல்லுலகின் நன்மதிப்பை பெற்றிருக்கும் அமைப்பாகும். கொரிய தமிழ்ச் சங்கம், கொரிய வெளியுறவுத்துறை சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு அமைக்கப்பட்ட…

சீதாப்பழத்தின் நன்மைகள்…!!

சீத்தாப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும். இதில் சோடியம், பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் போன்ற தாது உப்புக்களும் கணிசமாக உள்ளது. இந்த பழத்தில் குளுக்கோஸ் உள்ளதால் உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை உண்டாக்கும் .மேலும் சீத்தாப்பழத்தின் விதைகளை பொடியாக்கி அதனுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும் மற்றும் பேன்கள் தொல்லை ஒழியும். சீத்தாப்பழத்தில் நியாசின் மற்றும் டையட்டரி நார்ச்சத்து அதிகளவில்…

வாழ்வின் வண்ணங்கள் 45 – கை.அறிவழகன்

அலுவலகம் செல்லும் வழக்கமான ஒரு காலை தான் அது, பெங்களூர் மாநகரின் இரைச்சல் மிகுந்த சாலைகளைக் கடந்து செல்லும் வழியில் திடீரென்று ஒரு அமைதியைக் கண்ணுறும் வாய்ப்பு எப்போதாவது கிடைக்கும். செல்லும் வழியில் இருக்கிறது அந்தக் கல்லறைத் தோட்டங்களுக்கு இடையிலான சாலை, அந்தச் சாலையில் எப்போதும் ஒரு இனம் புரியாத அமைதி வழிந்து ஓடிக் கொண்டிருக்கும். சுற்றிலும் மரங்கள், பறவைகளின் ஒலி, குறைவான மனித நடமாட்டம் என்று ஒரு நகரத்துக்கு உண்டான எந்தப் பண்புகளும் அந்தச் சாலைக்குள்…