ஆடு பகை குட்டி உறவா என்று கிராமத்தில் சொல்வார்கள். யாரை மதிக்கனும் யாரிடம் அனுசரிச்சு போகனும் என்பதுகூட தெரியலைனா என்னா பண்றது? ஜெயிச்சதுல இருந்து திமுக தலைவரா, அறிவாலயத்தில் தொண்டர்களுக்கு நேரம் ஒதுக்குவதே இல்லைனு ஒருபக்கம் புலம்பல். தொண்டர்களையும் கட்சிக்காரர்களையும் தவிர யார்யாரையோ முதலமைச்சர் பாக்குறார்... #mkstalin #savukkushankar #athanurchozhan #seeman #rangarajpandey
அடிமுட்டாள் பாண்டேவுக்கு நாகரிகம் தெரியாதுனு சொன்னா யாரு கேக்குறா? #mks #mkstalin #pandey #udhaya
byuthayamugam
-
0