மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் பி.ராமமூர்த்தி எழுதிய ஆரிய மாயை திராவிட மாயை என்ற நூலின் பிடிஎஃப் பிரதி கிடைத்தது. இந்த நூல் தற்போது விற்பனையில் இல்லை. ஆனால், இது வெளியான சமயத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது… அந்த நூலை வாசிக்க நூலின் லிங்க்கை கொடுத்திருக்கிறோம்… https://drive.google.com/file/d/1BM1RbJNKvTcJZMqug-oaboPKrDDNiCTl/view?usp=drive_link
-
-
மாரி செல்வராஜின் வாழை படம் வெளியாகி பலரும் பொய்யாக புகழ்ந்து வருகின்றனர். நானும் வாழை படத்தை பார்த்தேன்… உன்மை சம்பவத்தின் கதை என்றாலும் வரலாற்றை மறைத்து வியாபார நோக்கமும் ஜாதிய வாதமே மேலோங்கி நிற்கிறது. சம்பவம் நடைபெறும் போது நானும் எனது ஊர் சார்ந்த இஸ்லாமியர்கள் அனைவரும் சம்பவ இடத்தில் போயி விடிய விடிய உயிரை கொடுத்து மிஞ்சி இருக்கும் ஏழு எட்டு உயிரை காப்பாற்றி மருத்துவமனை க்கு அனுப்பி…
-
சூஸா நகரின் தோற்றம் 1. 6 ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் குடியிருப்புகள் விரிவடைந்து கொண்டிருக்கும் நகரம் சூஸா. இந்த நகரம் ஈரானில் இன்றும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதாவது 6 ஆயிரம் ஆண்டுகளாக அந்த நகரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. உலக அளவில் இப்படி உள்ள நகரங்களில் இதுதான் மிகவும் பழமையானது. மூக்கு அறுவைச் சிகிச்சை 2. அழகுக்காக அதிக எண்ணிக்கையில் மூக்கை அறுவைச் சிகிச்சை செய்பவர்கள்…
-
மக்ஸீம் கார்க்கியின் என்கிற நாவலில் ஒரு தாய் வருவாள். அவள் பெயர் பெலகெயா நீலவ்னா. குடிகாரப் புருஷனிடம் அடிவாங்குவதும், அவனுடைய முரட்டுத்தனமான இச்சையை தீர்ப்பதும் மட்டுமே அவளுடைய வாடிக்கையான கடமை. கணவன் ஒருநாள் இறந்துவிட்டான். அவளுடைய மகன் பாவெல் விலாஸவ். அன்றைய ரஷ்ய சமூக அமைப்பின்படி ஒரு மகன் எப்படி மாறுவதற்கு வாய்ப்புகள் மலிந்திருந்தனவோ, அந்தத் திசையில் அவனும் திரும்பினான். தந்தையின் மரணத்துக்கு பின், தந்தையைப் போலவே குடித்துவிட்டு…
-
ஜூன் 4 மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டதை வெளிப்படையாகக் காண முடிந்தது. 2024 பொதுத் தேர்தலில் இந்தியா பிழைத்தது. இந்திய ஜனநாயகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. ஜனநாயக நடவடிக்கைகள் தொடர தேர்தல் முடிவுகள் ஆதாரமாக உள்ளதாக உணர்கின்றனர். மூன்றாவது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி தோல்வியற்றவராகத் தோன்றுகிறார்.அவரது ஆதரவாளர்கள் தங்கள் தோற்றுவிட்டது போல நடந்து கொள்கின்றனர். ஆனால் மறுபக்கத்தில் எதிர்க்கட்சிகளோ வெற்றி பெற்றவர்கள் போலத் தெரிகின்றனர். இன்னொரு கிரகத்திலிருந்து…
-
கேரளத்தின் மரகத மலைகளில் மழையின் தாண்டவம் மண் சரிந்து உயிர் புதைந்து கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்குது வயநாட்டில்! மலையே! நீ ஏன் சரிந்தாய்? மண்ணே! நீ ஏன் நகர்ந்தாய்? காடே! நீ ஏன் அமைதியானாய்? கதறும் உயிர்களின் குரல்கள் காதில் விழவில்லையா? உங்கள் சீற்றத்தின் விளைவை உணர்ந்தீர்களா? இல்லை உணர்த்தினீர்களா? கனவுகள் கலைந்து, குடும்பங்கள் சிதைந்து ஏனிந்த கொடூரம்? கருணை கொஞ்சம் காட்டியிருக்கக் கூடாதா? இயற்கையின் சக்தியே! இரக்கம் வேண்டும்…






