Author puli kodiyon

திராவிடத்தால் வாழ்கிறோம் 11,12 – கோவி.லெனின் – சொக்கலிங்கம்

திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். பதினென்று மற்றும் பன்னிரண்டாம் படைப்பு இது…

திராவிடத்தால் வாழ்கிறோம் 9,10 – கோவி.லெனின் – சொக்கலிங்கம்

திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். ஒன்பது மற்றும் பத்தாம் படைப்பு இது… https://www.uthayamugam.com/politics/dravidian-stock-11-12/

விந்தன் சிறுகதைகள் – 50

இரு பேரப்பிள்ளைகள் “பெற்ற பிள்ளையும் கொண்ட மருமகளும் தான் தன்னை அலட்சியப்படுத்துகிறார்கள் என்றால், பேரப்பிள்ளையும் அலட்சியப்படுத்த வேண்டுமா?-சீ, இந்த வாழ்வும் ஒரு வாழ்வா?’’ என்று வழக்கம்போல் அலுத்துக்கொண்டபடி, ஒளியிழந்த கண்களுக்குத் தன் கையால் ஒளியைத் தேக்கிக் கொடுத்துக் கொண்டே திண்ணைக்கு வந்தார் பெரியண்ணா. அப்போது, ‘என்ன பெரியவரே, சௌக்கியமா?” என்று கேட்டுக்கொண்டே வந்தார் எதிர் வீட்டுச் சின்னண்ணா. சின்னண்ணாவும் அப்படி யொன்றும் சிறியவரல்ல; அவரும் பெரியவரே. ஆனாலும் அந்தப் ‘பிள்ளைக் குறும்பு’ இன்னும் அவரை விட்டப்பாடில்லை! “என்னமோ,இருக்கிறேன்!”…

காதல்! – ஆதனூர் சோழன் கவிதைகள்

இதத்தென்றல் என் தேகம் தழுவும் போது நிதமுன் நினைவென் உள்ளெரிக்கும். வெம்மையை மென்மை தழுவும்போது மயிர்க்கால் அடியில் கூச்சறியும். இரவுக்குள் அமிழும்போது உறவுக்குனை துணையழைக்கும் உன்உருவைக் கனவில்கண்டு உள்ளம்சற்று உயிர்பிழைக்கும். விழிகளை இமைகள் தாழிடும்போதும் இதயம் ஏனோ திறந்தபடி மலர்க்கள மமைத்து உன்னுடன்நான் மகரந்தக் கவிதை சுரந்தபடி. உன் சிறுநோவிலும் என்னுளம் நோகும் புன்சிரிப்பொன்றில் பூரணமாகும் கறுப்புச்சந்தன தோலின்மீது வாசம் நுகரும் வாழ்க்கை போதும்! -Athanur chozhan

சிந்தனைக் களம் – 48 – Bamini Rajeswaramudaliyar

உணர்தல் அவசியம். பழக்கதோஷம் என்பது அனேகமாக நன்மை தருவதில்லை. பழக்கதோஷத்தால் பயன்படுத்தும் வார்த்தைகள் செய்கைகள் பல சந்தர்ப்பங்களில் பிரச்சனைகளை உருவாக்கி நிம்மதியை இழக்க வைத்து விடுகிறது. அதனால் உங்கள் வார்த்தைகளை செய்கைகளை நீங்களே கவனித்து உங்களை புரிய முயற்சியுங்கள். சிந்தியுங்கள்! வரையறை(boundary) என்பது தன்னைத்தான் மதித்தல்(self respect self love) என்பதாகும். அன்பு ,உரிமை என மூச்சு விட முடியாத அளவுக்கு நெருங்கி வர இடம் கொடுப்பதும், நீங்கள் நெருங்குவதுமே பல பிரச்சனைகளுக்கு வித்திடுகிறது. அங்கேதான் உரிமையை…

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 18 – ராதா மனோகர்

பாக்கியத்தம்மாள் நெஞ்சில் ஒலித்த வல்லாளன் குளம்பொலி பாலாவோரையை புரட்டி போட்ட மழை ஓய்ந்து ஆறுமாதங்கள் ஆகிவிட்டிருந்தது. அந்த மழையை விட மோசமானதாக இருந்தது பாலாவோரை மக்களின் வாழ்க்கை தரம். வழுக்கையாற்று பணிகள் ஒருபுறமும் நேமிநாதர் சமண பள்ளியின் கட்டுமான பணிகள் மறுபுறமுமாக நடைபெற்று கொண்டிருந்தன. புத்தூர் நம்பியும் பாக்கியத்தம்மாளும் மக்களிடம் நல்ல உறவினை பேணியிருந்த காரணத்தால் அரச பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் போதிய கூலி உடனேயே கிடைக்காவிடினும் முழுமனதோடு பணியாற்றினர். அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற அரச உதவிகள் எல்லாமே…

1 2 3 630