Author சுரேஷ் வெங்கடாசலம்

விந்தன் சிறுகதைகள் – 42

மாடும் மனிதனும் மயிலைக் காளைகள் இரண்டுக்கும் கோமாரி என்று கேள்விப்பட்டதிலிருந்து மன்னார்குடி மாணிக்கம் பிள்ளையின் மனம் சரியாகவே இல்லை. பொழுது விடிந்ததும் மாட்டு வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்து, அவற்றுக்கு வேண்டிய சிகிச்சையை அளிக்குமாறு பணித்துவிட்டு வெளியே வந்தார். பத்துப் பன்னிரண்டு பேர் அவருடைய வரவை எதிர்பார்த்து வாசலில் காத்துக் கொண்டு இருந்தனர். “என்னடா பயல்களா, என்ன சேதி?” “பத்து நாளாப் பட்டினிங்க; பண்ணையிலே ஏதாச்சும்…… “வேலைதானே? அதற்குத்தான் இங்கே ஏகப்பட்ட ஆட்கள் இருக்கேடா!’’ “முனியனுக்கு மூணு…

சிவப்பா இருக்கவ பொய் சொல்லமாட்டா… – ராதா மனோகர்

சித்ரா சுப்பிரமணியம் ஒரு இந்திய பத்திரிகையாளர் (Mrs .chitra subramaniam duella). ஆர் எஸ் எஸ் இன் எடுபிடியாக செயல்பட்ட இந்த பெண்மணியை பற்றி பொதுவெளியில் அதிகம் பேசப்படுவதில்லை. இவர் சுவிஸ்லாந்தை சேர்ந்த டாக்டர் கியான்கார்லோ டூல்லா என்பவரை வாழ்க்கை துணையாக்கி கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள் . இவர்கள் சுவிஸ்லாந்தில்தான் வசிக்கிறார்கள் . இவர் முன்பு இந்தியா டு டேயில் ( india today) வெளிநாட்டு செய்தியாளராக பணியாற்றினார். 2017 ஆம் ஆண்டில்…

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 4 – ஆதனூர் சோழன்

விண்வெளியில் குரங்குகள் (மே 28, 1959) 1959ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி. புளோரிடாவில் உள்ள கேப் கேனவெரல் ஏவுதளத்திலிருந்து கூரிய மூக்கு கொண்ட ஏஎம்-18 என்ற ஜூபிடர் (ஏவுகணை) சீறிக் கிளம்பியது. அதன் நுனிப் பகுதியில் ஏபில், பேக்கர் என்ற இரண்டு அணில்வால் குரங்குகள் பொருத்தப்பட்டிருந்தன. பலத்த கண்காணிப்பு ஏற்பாடுகளுடன் அவை பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டன. ஜூபிடர் ராக்கெட் 300 மைல் தூரம் வரை விண்வெளிக்குள் சென்று பூமிக்குத் திரும்பியது. மணிக்கு 10 ஆயிரம்…

வாழ்வியல் சிந்தனைகள் – 51 – ராதா மனோகர்

வார்த்தைகளுக்கு வெளியே ஒரு அதிசயம் Words are not a Perfect Tools வார்த்தைகளிலிருந்து விடுதலை என்ற பதத்தை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? மிக மிக முக்கியமான சமாச்சாரமே இதுதான், எமக்கு இன்னும் சரியாக புரியாத பல விஷயங்களுக்கு அதன் அர்த்தங்களை குறிக்கும் விதமாக நாம் குறிக்கும் சொல் பிரயோகங்கள் பெரும்பாலும் அர்த்தமற்றவையே. நாமே கற்பித்து கொண்ட பல வார்த்தைகள் அனேகமாக காலாவதியான அர்த்தங்களை சுமந்து கொண்டிருகின்றன. இதை பற்றி இனி நீங்கள் சற்று சீரியசாக சிந்திக்க…

விந்தன் சிறுகதைகள் – 41

அன்பும் அருளும் எங்கள் கடைவாயிலில் தினசரி ‘மல்லு’க்காக வந்து மல்லுக்கு நிற்பவர்களில் அந்த ஏழை சிறுமியும் ஒருத்தி, வயது ஏழெட்டுத்தான் இருக்கும். பெயர் என்னவோ, தெரியவில்லை. நானும் அவளை நாலைந்து நாட்களாகப் பார்த்துக் கொண்டு வருகிறேன்; ஒரு நாளாவது அவளால் எங்கள் கடையிலிருந்து மல் வாங்க முடிவதில்லை. காரணம் ‘க்யூ’ வரிசையில் அவள் கடைசியில் நிற்க நேர்ந்து விடுவதுதான்! அவள் என்னமோ ஒவ்வொரு நாளும் முன்னால் நிற்கப் பிரயத்தனம் செய்துதான் வந்தாள்; முடிந்தால்தானே? ஆடை அலங்காரங்களில் பார்ப்பதற்கு…

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 3 – ஆதனூர் சோழன்

விண்வெளியில் தொலைந்த குரங்கு (டிசம்பர் 13, 1958) இரண்டே மாதங்களில் இரண்டு செயற்கைக் கோள்களை அனுப்பி உலகை வியக்க வைத்தது சோவியத் யூனியன். விண்வெளிக்குள் முதலில் நுழைந்த பெருமையையும், முதல் உயிரினத்தை விண்வெளிக்குள் அனுப்பிய பெருமையையும் சோவியத் யூனியன் கைப்பற்றியது. ஒருவகையில் இதை அவமானமாக கருதியது அமெரிக்கா. மிகக்குறுகிய காலத்தில் அறிவியலிலும் சோவியத் யூனியன் சாதனை நிகழ்த்தியதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவசரப்பட மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் கூறினாலும், ஸ்புட்னிக்-2 செயற்கைக் கோள் அனுப்பப்பட்ட அடுத்த…

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 2

மருத்துவ குறிப்புகளும் இடைக்காடச் சித்தரும் சித்த மருத்துவ நூல்கள் பெரும்பாலும் பரிபாஷைச் சொற்களால் இயற்றப்பெற்றிருக்கும். பரிபாஷை என்பது எல்லோருக்கும் தெரியக்கூடிய தல்ல. பாவிகள் எனப்படுவோர் சித்தர்கள் கூறுகின்ற ஒழுக்க முறைகளுக்கு உட்படாமல் இருப்பவர்கள் பாவிகளாவர். அவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்கே பரிபாஷைச் சொற்கள் பயன் படுத்தப்படுகின்றன. அவர்களால் மருத்துவப்பொருட்களும் மருத்துவமும் மருத்துவத்துக்குரிய நற்பெயரும் அழியக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே அவ்வாறு உரைத்துள்ளனர். சித்த மருத்துவத்தை மறைவாகக் கூறாவிட்டால் அதன் சிறப்பினால் இறந்தவறும் உயிர்பெற்றிடக் கூடும். அவ்வாறு செத்தவன் எல்லாம்…

1 2 3 615