Browsing: சினிமா

தமிழ் சினிமாவில் என்றும் மாறாதவை – எழுத்தாளர் சுஜாதா சொன்னவை

1. இரட்டை வேடத்தில் எப்போதுமே ஒருவர் கெட்டவர். 2. பாம் வெடிப்பதைத் தடுக்க ஹீரோ எந்த ஒயரை வேண்டுமானாலும் கட் பண்ணலாம் வெடிக்காது. 3. எத்தனை பேர் ஹீரோவைத் தாக்க வந்தாலும், ஒரு ஒருவராக வந்துதான் உதைபடுவார்கள். 4. இரவு நேரத்தில் எல்லா விளக்குகளையும் அணைத்த பின்பும் வீடு முழுதும் ஊதா கலரில் தெரியும். 5. நேர்மையான போலீஸ் அதிகாரியைக் காட்டினால் நிச்சயமாக அவர் கொல்லப்படுவார். 6. வில்லன் ஹீரோவை நேராக சுட்டோ, கத்தியால் குத்தியோ கொல்ல…

கரகாட்டக்காரன் படத்தில் அந்த கோஷ்டி தங்கியிருக்கும் பள்ளிக்கூடம் அமைந்த ஊர் எது?

தமிழ் சினிமாவில் கரகாட்டக்காரன் ஏற்படுத்திய புரட்சியை யாரும் மறுக்க முடியாது. அந்த படம் சிவாஜி பத்மினி நடித்த தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்று சொல்வார்கள். ஆனால் அது மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்கப்பட்டது. கரகாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. பொதுவாக கரகாட்டக் கோஷ்டிகளுக்கு கிராமங்களில் நல்ல பெயர் கிடையாது. அவர்கள் உயிரைக் கொடுத்து ஆடுவார்கள். பல்வேறு வித்தைகளை காட்டுவார்கள். ஆனால், அவர்களுக்கான அடுத்த வாய்ப்பு என்பதோ, அந்தந்த ஊர்…

பொன்னியின் செல்வன் சினிமாவும் பாண்டிய நாட்டு பாமரனும் – நந்தன் ஸ்ரீதரன்

எனக்கும், அரிக்கும் இடையில் நடந்த பல்வேறு உரையாடல்கள் மிக சுவாரசியமாக இருக்கும்.. அப்படியாக ஒரு முறை இந்த அரண்மனைகள் பற்றிய பேச்சு வந்தது.. எங்க ஏரியாவில் நிறைய ஜமீன் அரண்மனைகளைப் பார்த்திருக்கிறோம்.. அவை கம்பேரிட்டிவ்வாகப் பார்த்தால் தற்போதைய பெரிய வீடுகளை விட வசதியில் குறைந்தவை.. கல்லும் காரையும் வைத்து கட்டப் பட்டிருக்கும்.. அதிக பட்சம் பத்து அறைகள் இருக்கலாம்.. ஆனாலும் அந்த அறைகள் எல்லாம் எளிமையான சின்ன சின்ன அறைகளாகத்தான் இருக்கும்.. தவசங்கள் எனப்படும் தானியங்கள் போட்டு…

சோத்துக்கு என்னடா பண்றீங்க? – தோழர் பாவெல் சக்தி

படம் பாக்குறதும், அதப்பத்தி சிலாகிச்சு பேசுறதும் மட்டுமே மிகப்பெரிய இன்டலக்சுவல் நடவடிக்கையா மாறிப்போன இந்த சமயத்துல சில விஷயங்களைப் பத்தி பேசுறதே பொருத்தமில்லாத ஒண்ணாதான் இருக்கும். ஆனா வேற வழி இல்ல. சோழ மன்னர்கள் ஏதோ அறத்திற்கும், நேர்மைக்கும் கட்டுப்பட்டவர்கள் போலவும், அவுங்க ஆட்சில பாலும் தேனும் பாய்ஞ்சு ஓடி, எல்லோரும் சரிசமமா சாதி பேதம் இல்லாம வாழ்ந்த மாதிரியும் யாரோ ஒருத்தர் கற்பனையா எழுதி வச்சிருக்கதும், அதை யாரோ நாலு பேரு படமா எடுத்து வச்சுருக்கதும்…

பொன்னியின் செல்வன் : சாரு நிவேதிதா மதிப்புரை

சில மாதங்களுக்கு முன்பு தமிழில் ஒரு வெப்சீரீஸ் பிரபலமாகப் பேசப்பட்டது. நான் தமிழ் வெப்சீரீஸே பார்ப்பதில்லை. தமிழ் வெப்சீரீஸ் இன்னும் மழலைப் பருவத்தில் இருக்கிறது என்பது என் அனுமானம். ஆனால் அந்தக் குறிப்பிட்ட வெப்சீரீஸைப் பார்க்கச் சொல்லி என் நண்பர்கள் பலர் எனக்குப் பரிந்துரை செய்தார்கள். என்னால் அதன் ஒரு எபிசோடைக் கூடப் பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு குப்பை. ஆனால் என்னால் அது பற்றி ஒரு வார்த்தை எழுத முடியவில்லை. என் நெருங்கிய நண்பர்தான் அதற்குத்…

தமிழ் சினிமாவிலும் தொடங்கியது ஆரிய, திராவிட மோதல்! – கவிஞர் வைரமுத்துவை சீண்டிய இயக்குனர் மணிரத்தினம் – Journalist Selvaraj

திராவிட கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத ஒரு கவிஞர் என்றால் அது வைரமுத்து தான். நண்பர்களே! சமீகாலமாக சினிமாவில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார் கவியரசு வைரமுத்து. பாடகி சின்மயி சர்ச்சையில் தொடங்கி, பொன்னியின் செல்வன் வரை அது நீடிக்கிறது.. பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியிட்டு விழாவில் மணிரத்தினம் செயதியாளர்களை சந்தித்தார். அப்போது வைரமுத்து குறித்த ஒரு கேள்வி, அதை தவிர்த்து இருக்கலாம். அல்லது மவுனராகம் பாடியிருக்கலாம்.. ஆனால் மணியின் அந்த நயவஞ்சகம் வெளிப்பட்டது அப்போது தெரிந்தது.…

பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினி நடிக்காதது ஏன்?

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்காதது ஏன்? என்பதற்கு இயக்குனர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ படம் எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு சென்னை தரமணியில் ‘பொன்னியின் செல்வன்’ பட இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது இயக்குனர் மணிரத்னம் கூறியதாவது:- பழங்காலத்தில் எடுக்கப்பட்ட சரித்திர படங்களின் ஆடைபோல் இல்லாமல் நவீன காலத்துக்கு…

1 2 3 73