அடுக்கடுக்காய்… – ஆதனூர் சோழன் கவிதைகள்
பகுத்தறிவுப் பாதைகளில்
பயணம்போ பயணம்போ என
பகுத்தறிவுப் பாதைகளில்
பயணம்போ பயணம்போ என
இரவுக்குள் நுழையுமுன்பே
கனவுகளில் வெளிச்சங்கள்…
மருதநிலம் நிலைமறந்து பாலையிடம் கையேந்தும்சருகுகளின் அழகினிலே கொழுந்துகளும் மனம்மயங்கும்எரிமலையின் அடிவயிற்றைமின்மினிகள் கிள்ளிப்பார்க்கும்உரித்தொங்கும் வெண்ணெய்க்குபசுக்களிங்கே தவமிருக்கும்மிகைவீரம் குருதியிலே…
மின்னலுடன் ஓரிடி
வெடித்துச் சிதறி விரைந்துபரவ
துடித்துச் சிறகுகள் விரித்த காக்கைகள்
விடைபெற்றுப் பறந்தன.
அர்த்தம் சாவின் விளிம்பில் சதுரங்கக் காய்களாய் மானுடமியக்கும் மந்திரம் எது? ஒருவழிப் பாதையில் உலகைச் செலுத்தி…
ஒளிரும்நேரம் மீளும்வரை
விழியில் மீண்டும் வைகறையை
பொருத்திப் போனது எதற்காக?
இந்தக் கோடை ஒரு முழுப் பகலை சுடச்சுட பொறித்து முன்னே வைக்கிறது பிட்டுத் தின்னும் ஆசையில்…