Browsing: உதயமுகம் டி.வி

இடஒதுக்கீடை எதிர்த்து கோர்ட்டுக்கு போன பார்ப்பனர்கள் ஆ.ராசா சவாலை ஏற்று வழக்குப்போட அஞ்சுவது ஏன்?

ஆ.ராசா இல்லாத ஒன்றை சொல்கிறார் என்றால் அவரை நீதிமன்றத்துக்கு இழுத்து அம்பலப்படுத்த பாஜகவினர் பயப்படுவது ஏன்? https://youtu.be/1dtHcCRBxT8

நாங்கள் பெரியாரின் பிள்ளைகள் – அண்ணாவின் தம்பிகள் என்று சொல்லுங்கள் என்றார் கலைஞர் #a_rasa #dmk #mks

இன்றுவரை பெரியார், அண்ணா, கலைஞரின் நீட்சியாகவே திமுக தலைவர் தளபதி தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.. https://youtu.be/LiLfV8gz3DU

ஆ.ராசாவுக்கு எதிராக வாயைக் கொடுத்து வாங்குப்பட்ட சங்கிகள் – நீதிமன்றத்தில் வழக்கு போட சவால்

திருமாகிட்ட சிக்கி சிதைந்த சங்கிகள் வலிய வந்து ராசாகிட்டயும் மாட்டிருக்கானுக… ஒரு மேடையோடு போயிருக்க வேண்டியத ஊரெல்லாம் பேச வச்சுட்டானுக… https://youtu.be/6l8qMLc2GgQ

இஸ்லாம் இரண்டான வரலாறு 2- நபி நாயகம் மரணத்திற்கு பின் எத்தனை கிளைகள் #islam #terrorism #nabimuhammad

நபிகள் நாயகம் மரணித்த பின்னர் மூன்று நாட்கள் அவரை அடக்கம் செய்யாமல் அடுத்த வாரிசு யார் என்ற விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வேறு எந்த மதத்தலைவரைப் போல இல்லாமல், நபிகள் தான் வாழும் காலத்திலேயே இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருந்தார். மரணிக்கும்போது அவர் அந்த சாம்ராஜ்யத்தின் அரசராகவும் இருந்தார். எனவேதான் அடுத்த வாரிசை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடித்தது… வீடியோவை முழுமையாக கேட்டுப் பாருங்கள் பல சுவாரஸ்யமான வரலாறு கிடைக்கும்… https://youtu.be/tQarstOW-GI

இஸ்லாம் இரண்டான வரலாறு 1- நபிகள் நாயகம் ஜனனம் முதல் மரணம் வரை #islam #terrorism #sunny #nabimuhammad

இஸ்லாம் இரண்டான வரலாறு இரண்டாம் பகுதி https://youtu.be/tQarstOW-GI இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி நடுநிலைப் பார்வையுடன் ஆய்வுகளின் அடிப்படையில் வரலாறு பேசுகிறார் ஃபாசில் ஃப்ரீமேன் அலி. #Fazil freeman ali. முதல் பகுதியில் நபிகள் ஜனனம் முதல் மரணம் வரை பேசியிருக்கிறார். https://youtu.be/wDtaDLhSyyg

சீப்புக் கொடுத்தாளே சில்லறை கொடுத்தாளா? சீட்டு கொடுப்ப அண்ணாமலை, படிக்க சில்லறை கொடுக்கிறது யாரு?

104 மார்க் எடுத்த பிள்ளைக்கு மெடிக்கல் சீட் வாங்கிக் கொடுப்பாரு சரி… 4 வருஷம் படிக்க பணம் யாரு கட்டுவார்கள் என்று பாஜகவினரே கேட்கிறார்கள்… https://youtu.be/0R7yhNorvFs

ஆயுள் தண்டனை கடந்தும் சிறையில் வாடும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்யுங்கள் – வன்னி அரசு- #vanniarasu

தண்டனை காலத்தையும் தாண்டி, பிறர் உதவியுடன் சிறைவாழ்வைக் கழிக்கும் நிலையில் பல இஸ்லாமிய சிறைக்கைதிகள் இருக்கிறார்கள். அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்யப்படும் கைதிகள் பட்டியலில் அவர்களையும் இணைத்து விடுதலை செய்ய வேண்டும் https://youtu.be/0Xc86jsd2CQ

ஓபிஎஸ் என்ற கொள்ளைக் கும்பலிடமிருந்து அதிமுக அலுவலகத்தை காப்பாற்ற போலீஸிடம் கோரிக்கை – ஜெயக்குமார்

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை அணி என்று சொல்வதே தவறு. 96 சதவீதம் தொண்டர்களும், நிர்வாகிகளும், சட்டமன்ற, மக்களவை உறுப்பினர்களும் அதிமுகவில்தான் இருக்கிறார்கள். https://youtu.be/GHPWsX-Apts

சீப்புக் கொடுத்தாளே சில்லறை கொடுத்தாளா? சீட்டு கொடுப்ப அண்ணாமலை, படிக்க சில்லறை கொடுக்கிறது யாரு?

104 மார்க் எடுத்த பிள்ளைக்கு மெடிக்கல் சீட் வாங்கிக் கொடுப்பாரு சரி… 4 வருஷம் படிக்க பணம் யாரு கட்டுவார்கள் என்று பாஜகவினரே கேட்கிறார்கள்… https://youtu.be/0R7yhNorvFs

கொள்ளைக்கூட்டத் தலைவனைப் போல அடியாட்களுடன் கட்சி அலுவலகத்தை உடைத்த ஓபிஎஸ்சுக்கு இடமில்லை – எடப்பாடி

திமுகவின் பிபினாமியாக, அதிமுகவை பிளவுபடுத்த போலீஸ் காவலுடன் அதிமுகவின் புனிதமான தலைமை அலுவலகத்தை உடைத்தவர் ஓபிஎஸ். அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கும் வாய்ப்பே இல்லை. https://youtu.be/hp4gBK23IYA

பாரதிராஜாவுக்கு உதவியது யார? ஊடகங்கள் உண்மையறிந்து செய்தி வெளியிட வேண்டும் – மனோஜ் #barathiraja

பாரதிராஜாவுக்கு யாரும் உதவவில்லை. நாங்கள்தான் செலவழிக்கிறோம். ஊடகங்கள் உண்மையை அறிந்து செய்தி வெளியிட வேண்டும் என்று நடிகர் மனோஜ் வேண்டுகோள் https://youtu.be/L-0i31BSX7Y

50 ஆண்டுகளாக சனாதன எதிர்ப்பு தணலை பொத்திப் பாதுகாத்தது விடுதலை நாளிதழ் – திருமா பேச்சு

ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும் திமுகவை எதிர்ப்பதில் குறியாக இருக்கிறார்கள் என்றால், அது திராவிடர் கழகத்தின் நீட்சி என்பதால்தான்… தந்தை பெரியார் என்ற நாற்றங்காலில் உருவான பயிர் என்பதால்தான்… https://youtu.be/q8ub03pDqAQ

1 2 3 22