9 பிரிவுகளில் 10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் சினிமா!

Share

68th National Film Awards 2022:
68வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

அதில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திரைப்பட வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கு தகுதிப் பெற்றுள்ளது.

இந்தியாவில் திரைப்படம் எடுக்க உகந்த நகரமாக மத்தியப்பிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்:

சிறந்த படம் – சூரரைப்போற்று

சிறந்த நடிகர் – நடிகர் சூர்யா (சூரரைப்போற்று ) ( அஜய் தேவ்கனுடன் பகிர்ந்து கொள்கிறார்)

சிறந்த பின்னணி இசை – ஜிவி பிரகாஷ் குமார்

சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று )

சிறந்த திரைக்கதை – சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் (சூரரைப்போற்று)

சிறந்த வசனம் – இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)

சிறந்த அறிமுக இயக்குநர் – இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)

சிறந்த படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத் ( சிவ ரஞ்சனியும் சில பெண்களும்)

சிறந்த தமிழ் படம் – சிவ ரஞ்சனியும் சில பெண்களும்

இதேபோல் tanhaji unsung warrior என்ற இந்தி படத்திற்காக நடிகர் அஜய் தேவ்கனுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் விருது மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் பட இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தனுக்கு கிடைத்துள்ளது.

Leave A Reply