அந்தக் காலத்திலேயே கெத்தாக பைக் ஓட்டிய நடிகை கே.ஆர் விஜயா

Share

தமிழ் சினிமாவின்பழம்பெறும் நடிகைகளில் ஒருவர் கே.ஆர். விஜயா. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெனிமி கணேசன் என எல்லோருடனும் இணைந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அம்மன் வேடத்தில் இவர் நடித்த படங்கள் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

இப்போது உள்ள இளைஞர்கள் விரும்பி ஓட்ட நினைக்கும் Royal Enfield பைக்கை அந்த காலத்திலேயே ஓட்டியுள்ளார் கே.ஆர். விஜயா.

தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது

Leave A Reply